சில அமைப்பு, அரசியல், கருத்தியல் வேறுபாடுகளால் இகக மாலெயில் இருந்து விலகிய ஒரு பிரிவு தோழர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை துவங்கியுள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சி ஏன் துவங்கப்பட்டது என்பது பற்றிய விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.
தோழர்களின் தொடர் ஆதரவை கோருகிறோம்.
இந்த வலைப்பூ பெயரை மாற்றுகிறோம்