பொய்யையே கூசிப்போகச் செய்யும் பொய்கள்
மோடி சொல்வதுபோல் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி தந்ததா?
ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு இயங்குவதே மத்திய அரசு தரும் நிதியில்தான் என்று ஒரு கருத்து உருவாக்க முயற்சி செய்தார்.