COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, September 30, 2019

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கைகளில் 
தொழிலாளர் நலன்களுக்கு இடமில்லை

புவனா

கோட், சூட் போட்ட விவசாயி பழனிச்சாமி வெளிநாட்டுக்குச் சென்று தொழில், முதலீடு, வேலைவாய்ப்பு பற்றியெல்லாம் பார்த்து வந்தார்.
ஜனநாயகம் பிழைக்க தழைக்க
நீதித்துறை சுதந்திரமும் பொறுப்பேற்றலும் மிகவும் அவசியம்

எஸ்.குமாரசாமி

ஆட்சித் துறை, சட்டமியற்றும் துறை, நீதித்துறை என்ற மூன்றையும் கொண்டதே நாடாளுமன்ற ஜனநாயக முறையாகும்.

Friday, September 27, 2019


மார்க்சிஸ்ட் தோழர்கள் விளக்குவார்களா?

சாமான்யன் 
26.09.2019

25.09.2019 தேதிய தீக்கதிர் நாளிதழ் முதல் பக்கத்தில், ‘தேர்தல் கணக்குகள் குறித்து ஊடகங்கள் பொய்த் தகவல் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு மறுப்பு என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வந்துள்ளது. நாடு முழுவதும் பெறப்பட்ட நன்கொடையில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், விவரங்கள் அனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்தல் கணக்குகள் குறித்த அறிக்கை வெளியிடப்படும்போது சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

எழுந்துள்ள கேள்விகள் என்ன?
ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேசியது சரியா?

எஸ்.குமாரசாமி

இந்தியாவின் இன்றைய ராணுவ தளபதி போகிற போக்கில் பேசுகிற பழக்கம் உடையவர். கடந்த சில தினங்களில் காஷ்மீர் பற்றி அவர் பேசிய விசயங்களும் எழுகிற கேள்விகளும்



பிபின் ராவத்: இந்தியாவிற்குள் காஷ்மீருக்குள் நுழைய தற்போது பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாதிகள் 500 பேர் காத்திருக்கிறார்கள்.

Search