உழைக்கும் மக்களே,
ஜனநாயகத்தை நேசிப்பவர்களே!
கோவை பிரிக்கால் நிர்வாகம் கொலை வழக்கில் விடுதலையான 7 பேருக்கு
ஆயுள் தண்டனை பெற்றுத் தர எடுக்கும்
பழி வாங்கும் முயற்சிகளை முறியடிப்போம்!
தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி
ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதற்கு எதிராக குரல் கொடுப்போம்!