10 லட்சம் கையெழுத்து இயக்கம்
பாட்டாளிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் புறப்பட்டுவிட்டார்கள் என சங்கே முழங்கு!
எஸ்.குமாரசாமி
போற்றி போற்றி அம்மா போற்றி
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு எனச் சொன்ன பெரியாரின் தமிழ்நாட்டில், மானம் போக வைத்தார்கள் எனச் சொல்லி, 16.05.2011 முதல் 28.07.2016 வரை, பல்வேறு கட்சியினர் மீது, பத்திரிகைகள் மீது ஜெயலலிதா அரசு 213 அவதூறு வழக்குகள் போட்டுள்ளது.