தமிழக அரசுக்கு
மதர்சன் தொழிலாளர்களின் வேண்டுகோள்
- தமிழக அரசு உடனே மதர்சன் தொழிற்சாலையை பார்வையிட வேண்டும்.
- கொரோனா காலகட்டத்திலும் மதர்சன் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு நல்ல சாப்பாடு கிடையாது.
- இரவு பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு உணவு கிடையாது.
- முக கவசம் கிடையாது.
- கிருமி நாசினி கிடையாது.
- தனிநபர் இடைவெளி கிடையாது.
- இவை எதுவுமே தராமல் தொழிலாளர்களை வேலைக்கு வா என்று நிர்வாகம் சொல்லுகிறது.
- நாங்கள் இந்த நிலையில் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றால் நாங்கள் சுடுகாட்டுக்குதான் செல்லவேண்டிய அவலம் ஏற்படும்.
- கொரோனா தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு இரண்டு முக கவசம்தான் நிர்வாகம் தந்திருக்கிறது.
- மதர்சன் நிறுவனத்தில் எந்த உயிர் பாதுகாப்பும் கிடையாது.
- இந்த கொரோனா காலகட்டத்தில் தொழி லாளர்களுக்கு எந்த ஒரு சலுகைகளும் கிடையாது.
இப்படிக்கு
கொரோனா காலத்தில் குடும்பத்துடன் தத்தளிக்கும் மதர்சன் தொழிலாளர்கள்
மதர்சன் என்ற முகநூல் பக்கத்தில் இருந்து