COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, June 30, 2018

அஞ்ச மாட்டோம் அஞ்ச மாட்டோம் அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம்

போராட்டக்காரர்களில் சிலரை விரல் போன போக்கில் சுட்டுத் தள்ளினால், அடுத்தடுத்து எதிர்ப்பே இருக்காது என்று எதிர்ப்பார்த்திருப்பார்கள்.
சூயஸ் நிறுவனத்திடம் சிக்கியுள்ள கோவை மாநகராட்சியின் நீர்க் கட்டுப்பாடு
பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக தமிழ்நாட்டை  மாற்றிவிட்டனர்

ஒடியன்

கோவையில் உள்ள சுடுகாடுகளின் கட்டுப்பாடு ஈஷாவிடம் இருக்கிறது.
சாலைகளின் கட்டுப்பாடு ஜிவிஆர் எல்டி&எல் என் டி நிறுவனங்களிடம் உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி அரசின் காவல்துறையும் 
வருவாய்துறையும் நடத்தும் காட்டாட்சி

சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை அகில இந்திய மக்கள் மேடை யின் குழு சந்தித்தது.
ஜுன் மாத பயணக் குறிப்புகள்

எஸ்.குமாரசாமி

பிரிக்காலில் அறிவிக்கப்படாத அவசரநிலை
கோவை பிரிக்காலில் சம்பள உயர்வு மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான புதிய ஒப்பந்தம் 01.07.2018 முதல் கையொப்பம் ஆக வேண்டியுள்ளது.
ஏழை என்றால் 
உயிர் வாழக் கூடாதா....?

நல்ல காலம் வந்துவிட்டது என்று சொல்பவர்களும் அம்மா ஆட்சி தருவதாகச் சொல்பவர்களும் மக்கள் விரோத நடவடிக்கைகள்,
அமித் ஷாவும் 
அந்த அய்ந்து நாட்களும்

பணமதிப்பகற்றம் என்ற பெயரில் இந்திய நாட்டின் உழைக்கும் மக்கள் மீது பொருளாதார போர் ஒன்று தொடுக்கப்பட்டு,
ஒரு நக்சலைட்டாகிய நான்....

...அவர்கள் எல்லோரும்
ஒரே குற்றத்தைச் செய்தார்கள்

Saturday, June 16, 2018

மகுடங்கள் மண்ணில் உருளட்டும்! சிம்மாசனங்கள் தரையில் சரியட்டும்!

நரேந்திர மோடி ஆட்சி எல்லா முனைகளிலும் தோற்றுப் போய்விட்டது.
தமிழ்நாட்டை இழவு வீடாக்கிவிட்ட மோடி, பழனிச்சாமி அரசுகள்

மோடி பழனிச்சாமி அரசுகள் தமிழகத்தை இழவு வீடாக்கிவிட்டன. ஜுன் 5  அன்று வெளியா கும் என்று சொல்லப்பட்ட நீட் தேர்வு முடிவு ஜுன் 4 அன்று வெளியானது.
சீற்றமுற்றுள்ள கச்சநத்தம் அடங்க மறுக்கும்

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் மே 28 அன்று தலித்துகள் மேல் ஆதிக்க சாதியினர் நடத்திய கொடூரமான தாக்குதலில் நிகழ்விடத்திலேயே இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
தூத்துக்குடியில் அடக்குமுறையும் அரச பயங்கரவாதமும் தொடர்கிறது

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை 
அமலாகிக் கொண்டிருக்கிறது

ஜி.ரமேஷ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்கள் பதிமூன்று பேர் என்று எண்ணிக்கையை சுருக்கிவிட்டது மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஜனநாயக வெளியையும் சுருக்கப் பார்க்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களது அடிமை ஆட்சியாளர்களும் கட்சிகளும்.
பசுமையை அழித்து, விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழித்து, விவசாயிகளை அழித்து, விவசாயத்தை அழித்து பசுமை வழிச்சாலை வேண்டாம்!

எட்டு வழிச்சாலை திட்டம் வரவிருக்கும் செய்தி வெளியானதில் இருந்து விவசாயத்தை, விவசாயிகளை, அவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்தின் ஆபத்துகள் பற்றி, இந்தத் திட்டத்துக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் பற்றி இககமாலெயும் அஇவிமசவும் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி வருகின்றன.
மார்க்ஸ் 200: படிப்பு வட்டம் மற்றும் கருத்தரங்கம்

ஜுன் 3 அன்று சேலத்தில் மார்க்சிய படிப்பு வட்டம் மார்க்ஸ் 200அய் ஒட்டி ஒரு கருத்தரங்கம் நடத்தியது.
ஷாங்காய் ஒப்பந்த அமைப்பு சந்திப்பு 
பெரிய ஏழு நாடுகள் சந்திப்பு 
டிரம்ப் - கிம் சந்திப்பு

சந்திப்புகள் சொல்லும் சர்வதேசச் செய்திகள்

எஸ்.குமாரசாமி

அய்க்கிய அமெரிக்காவின் 72 வயது அதிபர் டிரம்பும் 34 வயது வட கொரிய தலைவர் கிம்மும் சிங்கப்பூரில் சென்டோசா தீவில் கேபல்லா ரிசார்ட் என்ற அய்ந்து நட்சத்திர விடுதியில் ஜுன் 12 அன்று சந்தித்ததுதான் உலகம் முழுவதும் இருந்து திரண்ட 3,000 ஊடகவியலாளர்களின் முதன்மையான கவனத்தைப் பெற்றது.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை கோரி கந்தர்வகோட்டையில் முற்றுகை

ஜுன் 8 அன்று கந்தர்வகோட்டை ஒன்றிய அலுவலகத்தை இகக மாலெ, அவிகிதொச தலைமையில் முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை வேண்டும் என்று கோரி விண்ணப்பங்கள் அளித்தார்கள்.
தோழர் சங்கர் மற்றும் 
தோழர் நமசிவாயம் ஆகியோருக்கு செவ்வணக்கம்

Search