COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, January 18, 2018

மக்கள் விரோத பழனிச்சாமி அரசே!
பொது விநியோகத்தை சீரழிக்காதே!

2011 வரையிலான திமுக ஆட்சி பற்றி குறிப்பிடும்போது, சிறுபான்மை திமுக ஆட்சி என்றுதான் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வகுத்துத் தந்துள்ள 
போராட்டப் பாதையில் தமிழ்நாட்டு மக்கள் முன்னேறிச் செல்வோம்!

எஸ்.குமாரசாமி

2018ஆம் ஆண்டுக்கு, போக்குவரத்துத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு, நம்பிக்கை தந்துள்ளார்கள்.
உச்சநீதிமன்றமும்  மோடி அரசும்
நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்

எஸ்.குமாரசாமி

நவம்பர் 9 - 10 தேதிய உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை ஒட்டியே, நீதிபதிகள் நீதி வழங்குவதில்லை நீதிபதிகள் தீர்ப்புக்காரர்களே, என்று டிசம்பர் 1 - 15 மாலெ தீப்பொறி இதழில் எழுதி இருந்தோம்.
வைரமுத்துவின் ஆண்டாள்:
தமிழ்நாட்டில் வெறுப்பரசியலுக்கு இடமில்லை

எஸ்.குமாரசாமி

‘தமிழை ஆண்டாள்’.என்ன அற்புதமான தலைப்பு. தமிழுக்கு அமுதென்று பேர். இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
மகாராஷ்ட்ராவில் தலித்துகள் மீது 
தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல, தலித்துகளுக்கும் இந்தியாவில் இடமில்லை என்கிறது பாசிச சங் பரிவார் கும்பல்.
ஜனவரி 1 - 14 இரண்டு வாரங்களின் டைரிக் குறிப்பு

எஸ்.குமாரசாமி

ஜனவரி 1: காலையில் கோவை சென்றேன். சாந்தி கியர் தொழிலாளர் நலச் சங்க முன்னாள் தலைவர் சந்திரசேகரின் மனைவி அகால மரணமடைந்த செய்தியறிந்து, கோவை தோழர்களுடன் துக்கம் விசாரிக்க சென்றோம்.
ஒரு கத சொல்ட்டா சார்...?

(விஜய் சேதுபதி குரல் வாகில் (மாடுலேசனில்) படிக்க வேண்டும்)

ஒரு கத சொல்ட்டா சார்...?
நம்ம ஊர்ல ஒரு தனியார் செல் கம்பெனி இருக்கு சார்.ஏர்டெல்லு.அதுதான் சார் இன்னிக்கு நாட்ல நம்பர் ஒன்னு.நிறைய பேரு அததான் சார் வெச்சுருக்குறாங்க.
உடனடி முத்தலாக் மசோதாவில் பாஜக காட்டும் அவசரம்
இசுலாமியர்களை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டது

தலாக் என்று மூன்று முறை சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறையை, குற்றமாக்கும் இசுலாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2017 மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் 
துயர் தீர்க்க உடனடி நடவடிக்கை வேண்டும்

ஜி.ரமேஷ்

கன்னியாகுமரி மீனவர் குடும்பங்கள் சின்னாபின்னமாகி இருக்கின்றன.

Tuesday, January 2, 2018

ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பழனிச்சாமி - பன்னீர்செல்வம்
பாஜகவுக்கு பலத்த அடி
போகிற போக்கில் திமுகவுக்கும் அடி

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், முறைகேடுகளே நடக்கவில்லை, வாக்குகளுக்குப் பணம் தரப்படவில்லை என்று எவரும் சொல்ல முடியாது.
விவாதம்

இமாச்சலபிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல் முடிவுகள்

காம்ரேட்

இமாச்சலபிரதேசத்தில் 1985 முதல் காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியும் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றன. இது, பஞ்சாபுக்கு அடுத்து, மக்கள் தொகையில் 25 சதவீதம் வரை தலித்துகள் கொண்ட மாநிலம்.
டிசம்பர் 21 - 23, 2017 தேதிகளில் புதுச்சேரியில் நடந்த
இகக(மாலெ) மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள்

             தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ மக்களுடன் இகக மாலெயின் மத்திய கமிட்டி நிற்கிறது. உயிரிழந்த, படுகாயமுற்ற, காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபத்தையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் குஜராத் தேர்தல்களில் மூழ்கியிருந்ததற்காக பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கிறது
அய்க்கிய அமெரிக்க சான்மினாவின் இளந்தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

சட்டவிரோத சம்பளப் பிடித்தம், பழி வாங்கும் தன்மையுடைய ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிராகவும், சங்க அங்கீகாரம், சம்பள உயர்வு என்ற கோரிக்கைகளோடும் அய்க்கிய அமெரிக்க நிறுவனமான சான்மினா (எஸ்சிஅய்) இளம்தொழிலாளர்கள், ஏஅய்சிசிடியு தலைமையில் 21.11.2017 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வலது திசையிலே செல்கிற இந்தியாவை இடது திசையில் செலுத்துவதற்கு அனைவரும் சேர்ந்து பாடுபட உறுதியேற்போம்

(டிசம்பர் 16 - 17 தேதிகளில் திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூரில் நடந்த ஏஅய்சிசிடியு 9ஆவது மாநில மாநாட்டின் பொது மாநாட்டில் ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய உரை)

தோழர்களே,

உலகம் முழுவதும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி இருக்கும்போது, இந்த நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு, வலதுசாரி பிற்போக்கு சக்திகள், உலகத்தையே வளைத்துப் போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

Monday, January 1, 2018

குஜராத் தேர்தல் முடிவுகள் 2017

பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் அதன் வலுவான இடங்களில் அது சரிவை சந்திருக்கிறது

2017 குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவின் வெற்றியை விட, 2012 குஜராத் சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி, 2014 மக்களவைத் தேர்தலையும் விட பாஜகவின் செல்வாக்கில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டிருப்பதை குறிப்பாக காட்டுவதாக அமைந்துள்ளது.

Search