தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கேட்டு தலைமைச் செயலகம், முதல்வர் இல்லம் முற்றுகை
வே.சீதா
மே 19 - 20 தேதிகளில் விருத்தாசலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் நடத்திய பயிற்சி பட்டறையில், ‘ரஷ்யப் புரட்சியின் வெளிச்சத்தில் இந்திய புரட்சிக்கு தயாராவோம்’ என்ற தலைப்பில் வகுப்பு எடுக்கப்பட்டது.
பாஜகவுக்கு தீர்மானகரமான அடி தர இந்தியா தயாராக வேண்டும்!
திபங்கர்
சென்ற ஆண்டு குஜராத்தில் மயிரிழையில் பிழைத்த பாஜக, இந்த ஆண்டு துவக்கத்தில் திரிபுராவில் திகைப்பூட்டும் விதத்தில் வெற்றி பெற்றது. பெரிதும் சிலாகிக்கப்படுகிற அதன் அதிகார நிர்வாக திறமைகளைப் பயன்படுத்
விவசாய நெருக்கடி, வேலையின்மை - என்ன தீர்வு என்ற தலைப்பில், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கமும் அகில இந்திய விவசாய மகா சபையும் இணைந்து மே 23 அன்று கும்பகோணத்தில் கருத்தரங்கம் நடத்தின.