COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 30, 2018

பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவாக 
கார் உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் நிதியளிப்புக் கூட்டம்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் இருவரின் விடுதலை கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து,
மே நாளில் விண்ணதிர முழங்குவோம்!

நமது மகிழ்ச்சியை, நிம்மதியை, கனவுகளை, எதிர்காலத்தை கொடூரமாகப் பறித்துவிட்டார்கள்.
பெண்ணின் அச்சமற்ற சுதந்திரம் இல்லாமல் 
பெண் விடுதலை இல்லாமல் 
மானுட விடுதலை இல்லை

எஸ்.குமாரசாமி

பெண் குழந்தைகளைக் காப்போம் என மோடி விளம்பரங்களில் முழங்க முழங்க, நாடெங்கும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, கூட்டு பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்துள்ளன.
புதுகைச் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த, கல்குவாரியில் வேலை செய்யும் பெண், இரண்டு குழந்தைகளுக்குத் தாய், ஏப்ரல் 21 முதல் காணவில்லை.
ஒன்றுபட்ட, அறுதியிடல்மிக்க, செயலூக்கமான இடதுசாரிக்காக
மதச்சார்பற்ற, ஜனநாயக, பன்மைத்துவம் கொண்ட இந்தியாவுக்காக

அய்தராபாதில் நடந்த இககமா 22ஆவது அகில இந்திய மாநாட்டின் துவக்க அமர்வில் இககமாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஆற்றிய உரை

இககமா 22ஆவது அகில இந்திய மாநாட்டின் பிரதிநிதிகளே, தோழர்களே, நண்பர்களே!
இடதுசாரிகள் தலைமையிலான மக்கள் போராட்டங்கள் 
இடதுசாரிகளின் சுதந்திரமான அரசியல் அறுதியிடல் 
இடதுசாரிகளின் போராட்ட ஒற்றுமை
போராடும் சக்திகளோடு அய்க்கிய முன்னணி... 
இது மட்டுமே முன்னேறிச் செல்வதற்கான வழி

(இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டில் 
இகக(மாலெ) மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய உரை)
மார்க்சின் 200ஆவது பிறந்த நாள் :
மானுட விடுதலை நோக்கி நீண்ட பயணம்

திபங்கர்

‘சித்தாந்தவாதிகள் இதுவரை உலகத்தை பல்வேறு விதங்களிலும் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள்;
கொரியாவில் அமைதி திரும்புவது 
உலகத்துக்கு நல்லது

எஸ்.குமாரசாமி

அய்க்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய அமைச்சரவையை, போர் அமைச்சரவை என்று சுலபமாகச் சொல்ல முடியும்
தமிழ்நாட்டை பாலைவனமாக்க மற்றுமொரு திட்டம்: பசுமை விரைவுச் சாலைத் திட்டம்

ஜி.ரமேஷ்

2018 பிப்ரவரி மாதம் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல், நீர் வளங்கள், ஆறுகள் வளர்ச்சி மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி,
பெட்ரோல் விலை அதிகரிப்பு

சாமான்ய மக்கள் மீது மோடி அரசாங்கம்
தொடுத்துள்ள ஒட்டுமொத்த போரின் ஒரு பகுதி

ஏப்ரல் 22 அன்று டில்லியில் பெட்ரோல் விலை ரூ.74.40. டீசல் விலை ரூ.65.65. சென் னையில் ரூ.77.34 மற்றும் ரூ.67.27. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூரில் பெட்ரோல் விலை ரூ.78.97.
கூடாநட்பு முதலாளித்துவத்தில் 
சாதனைகள் படைக்கும் மோடி ஆட்சி

ஜெய் அமித் ஷா, சொந்தமாக தொழில் செய்து மிகக் குறுகிய காலத்தில் தனது சொத்து மதிப்பை பல நூறு மடங்கு பெருக்கியதாக செய்தி வெளியிட்ட இணைய பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்தவர்கள்,

Monday, April 16, 2018

ஏப்ரல் 22 முதல் மே 1 வரை 
மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக 
மக்கள் உரிமைகளுக்காக மக்கள் சந்திப்பு இயக்கம்
இககமாலெ, ஏஅய்சிசிடியு, அவிகிதொச 
புரட்சிகர இளைஞர் கழகம், அவிமச
மோடிக்கு வேறு ஒரு தேர்வு கிடையாது! 
காவிரி மேலாளுமை வாரியம் 
அமைத்தாக வேண்டும்!

1967ல் பக்ரா மேலாளுமை வாரியம் அமைக்கப்பட்டது.
ஏப்ரல் 12...
மோடியும், தமிழக அரசும் 
மக்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய நாள்

இந்தியா துணை மேலாதிக்க கனவு கொண்ட அணு வல்லரசு. மிகவும் நவீன ஆயுதங்கள், முப்படை கொண்ட நாடு.
நீதித்துறை சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் 
ஆபத்து வந்துள்ளதா?

எஸ்.குமாரசாமி

உச்சநீதிமன்றத்துக்குள் இருந்து
அபாய அறிவிப்புகள்
நாக்பூரில், ஏப்ரல் 14, 2018 அன்று, உச்சநீதிமன்றத்தின் இரண்டாம் நிலையில் உள்ள, நீதிபதி செல்லமேஸ்வர் பேசிய விஷயம், கேள்விகள் எழுப்புகிறது.
‘நான் இங்கு எவரையும் குறை கூற வரவில்லை.
ஏப்ரல் 22, 2018, மத்திய கமிட்டியின் அறைகூவல்

மோடி ஆட்சியின் சங் படையினரின் பாசிச தாக்குதலை முறியடிக்க ஒன்றுபட்ட மக்கள் எதிர்ப்பை கட்டவிழ்த்துவிடுவோம்!
இகக மாலெ உருவாக்கப்பட்டதன் அய்ம்பதாவது ஆண்டில் 
கட்சியை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வோம்!

2018, ஏப்ரல் 22 அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) உருவாக்கப்பட்ட அய்ம்பதாவது ஆண்டு துவங்குகிறது.
இன்னும் ஒரு வங்கிக் கடன் மோசடி... 
இப்போது செய்தியாகியிருப்பது 
அய்சிஅய்சிஅய் வங்கி

ஜி.ரமேஷ்

வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி வரிசையில் வீடியோகான் வேணுகோபால், தனியார் வங்கியின் தலைவர் சந்தா கொச்சார், அவரது கணவர் தீபக் கொச்சார், இவரது சகோதரர் ராஜீவ் கொச்சார் என அடுத்தடுத்து அம்பலத்துக்கு வந்துள்ளார்கள்.
ஸ்டெர்லைட் 2ஆலைக்கு எதிரான போராட்டக் களத்தில்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், சில்வர்புரம், மடத்தூர் உள்ளிட்ட ஒன்பது ஊர்களில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

Tuesday, April 3, 2018

தமிழக மக்களுக்கு அனைத்தும்தழுவிய வஞ்சகம் இழைக்கும் மோடி அரசு மண்டியிட்டு கிடக்கும் பழனிச்சாமி அரசு

அரசியல் சாசன ஆட்சி முறைக்கு எதிராக, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்காமல், காவிரி மேலாளுமை வாரியம் மற்றும் கண்காணிப்பு குழு அமைக்க மத்திய அரசு மறுத்துள்ளது.
பாசிசத்தை இறுதி வெற்றி கொள்ள 
ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்காக 
சக்திவாய்ந்த ஒன்றுபட்ட இயக்கத்தை கட்டியெழுப்புவோம்

இகக(மாலெ) 10ஆவது காங்கிரசின் பொது மாநாட்டில் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஆற்றிய  துவக்க உரை

இந்தியாவின் பல்வேறு இடதுசாரி கட்சிகளின் தோழர்களே,
மக்கள் நலன் காக்க, மக்கள் விருப்பங்கள் தேவைகள் மீதான நிகழ்ச்சிநிரலுடன் போராட்ட களங்களில் இடதுசாரி ஒற்றுமையை கட்டமைப்போம்

தோழர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாடு வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏப்ரல் 14, புரட்சியாளர்  அம்பேத்கர்  பிறந்த  நாள்  பிரகடனம்

‘என்ன விலை கொடுத்தேனும் 
இந்து ராஜ்ஜியம் உருவாவதைத் தடுத்தாக  வேண்டும்’

டாக்டர் அம்பேத்கர்,
2025 ஆர்எஸ்எஸ்சின் நூற்றாண்டு.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் 
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் நீக்கப்பட வேண்டும்

குஜராத்தில், தலித் இளைஞர் ஒருவர், சொந்தமாக குதிரை வைத்திருந்ததால், அந்த குதிரை மீது சவாரி செய்ததால், அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இகக (மாலெ) 10ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. சமீபத்தில் மேற்கு வங்கத்திலும் பீகாரிலும் ராமநவமி என்ற பெயரில் சங்பரிவாரால் கட்டவிழ்த்து விடப்பட்ட மதவெறி வன்முறையை இந்த அரங்கு கண்டனம் செய்வதோடு திருவிழாக்களை மதவெறிமயமாக்குவது, பாசிச சக்திகள் சிறுபான்மையினர் மீது குறிவைத்து தாக்குவது ஆகியவற்றை தடுத்து நிறுத்த மக்களுக்கு அறைகூவல் விடுத்தது.
டிலீட் பேஸ்புக் பிரச்சாரமும் 
முதலாளித்துவம் உருவாக்கும் 
பூதங்களும்

முதலாளித்துவம் உருவாக்கும் பூதங்களை முதலாளித்துவத்தாலேயே அடக்க முடியாமல் போகிறது என்று கம்யூனிஸ்ட் அறிக்கை சொல்கிறது.
பாசிசத்தை முறியடிப்போம்!
மக்கள் இந்தியாவுக்காகப் போராடுவோம்!

இகக மாலெ பத்தாவது காங்கிரஸ். மார்ச் 23 - 28 2018, மான்சா, பஞ்சாப்

இந்திய சுதந்திரப் போரின் புரட்சியாளர் தோழர் பகத்சிங் பிறந்த, செம்புரட்சியை விதைத்த பஞ்சாப் மாநிலத்தில்,
வெளிநாட்டு அமைப்புகளின் வாழ்த்துச் செய்திகளில் இருந்து

மலேசிய சோசலிச கட்சி
மலேசிய நாட்டு தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருப்பதால் தங்கள் கட்சி மாநாட்டில் நேரடியாக பங்குபெற முடியவில்லை.மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்.
இகக(மாலெ) 10ஆவது காங்கிரசில் கலந்துகொண்ட 
பிரதிநிதிகள் பற்றிய விவர அறிக்கை

Search