ராஜஸ்தானின் ஏழை
பெண்களின் கவுரவத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் தோழர் ஜாபர் கொல்லப்பட்டார்.
அவரைப் போலவே, அவரது
குடும்பமும் இருக்கிறது. ராஜஸ்தான் அரசு கொடுத்த ரூ.2 லட்சம் இழப்பீட்டை பெற்றுக் கொள்ள தோழர்
ஜாபரின் மனைவி ரஷீதா, அவரும் கட்சி
உறுப்பினர், மறுத்துவிட்டார்.
தோழர் ஜாபர் படுகொலைக்கு நீதி வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இந்த கடினமான
காலங்களில் தோழர் ஜாபரின் குடும்பம் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தில்
பெரும் பங்கு ஆற்றியுள்ளது.
இப்போது இது நமது
கடமையைச் செய்வதற்கான நேரம். தோழர் ஜாபருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு
திருமணமாகிவிட்டது. இளைய மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார். ஓர் அடையாள
நடவடிக்கையாக, அவரது படிப்பு
செலவுகளுக்காக நாம் நிதி திரட்டலாம். நிதியளிக்கலாம். நிதியளிக்க விரும்புபவர்கள்
தோழர் ரஷீதாவின் வங்கி கணக்குக்கு நேரடியாக தங்கள் பங்களிப்பை அனுப்பலாம்.
வங்கி விவரங்கள்
பின்வருமாறு:
வங்கியின் பெயர்: BARODA RAJASTHAN KSHETRIYA GRAMEEN BANK
கிளை:
PRATAPGARH
கணக்கு வைத்திருப்பவர்
பெயர்: RASHIDA BEE, W/O JAFAR KHAN
வங்கிக் கணக்கு
எண்: 42310100020101. அய்எஃப்எஸ்சி: BARB0BRGBXX