COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, August 4, 2020

சிலைகளை சேதப்படுத்தலாம்
சித்தாந்தத்தை அழிக்க முடியாது

பெரியார் சிலை அவமதிப்பை கண்டிக்கிறோம்!

தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் விதமாகவும், அசாதரண சூழலை உருவாக்கும் விதமாகவும், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகின்றன.
கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை வீசப்பட்டுள்ளது.
கருத்தியலோடு, சித்தாந்தங்களோடு மோத முடியாத மதவெறியர்கள், சாதி வெறியர்கள், தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதை தொடர்ந்து கையாளுகின்றனர். இவர்களில் நோக்கம் மக்களை சாதிய அடிப்படையில், மத அடிப்படையில் துண்டாடுவதே ஆகும்.
வன்முறையை தூண்டும் விதமாக பெரியார் சிலையை அவமதித்து, வெறுப்பரசியலை விதைக்கும், பொது அமைதியை சீர்குலைக்கும் சமூகவிரோத சக்திகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களுக்கான இளைஞர்கள் (வஊட) வலியுறுத்துகிறது.
பெரியார் சிலையை அவமதித்த சமூக விரோதிகளை மக்களுக்கான இளைஞர்கள் வன்மையாக கண்டிக்கிறது.
சிலைகளை சேதப்படுத்தலாம்; சித்தாந்தத்தை அழிக்க முடியாது.

மாநிலக் குழு
மக்களுக்கான இளைஞர்கள்

Search