பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு 2020
தொழிலாளர்களை காக்குமா? தாக்குமா?
எஸ்.குமாரசாமி
இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் 29.09.2020 அன்று ஒப்புதல் தந்த பணியிடப்
பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு 2020ன் 143வது பிரிவு, தொழிற்சாலைகள் சட்டம் 1948, தோட்டத் தொழிலாளர் சட்டம் 1981, சுரங்கங்கள்
சட்டம் 1952, பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மற்றும் மற்ற செய்தித்தான் ஊழியர்களின் பணி
நிலைமைகள் மற்றும் இதர பிரிவுகள் சட்டம் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் சம்பள
விகிதங்கள் நிர்ணயம் செய்யும் சட்டம் 1958,