கம்யூனிஸ்ட் கட்சி
கம்யூனிஸ்ட் கட்சி
COMMUNIST PARTY
COMMUNIST PARTY
Tuesday, March 27, 2012
தீப்பொறி மார்ச் 2012, 16 - 31
கல்வி
‘என்ன
செய்ய
வேண்டும்
?’
லெனின்
‘முழுவிரிவான அரசியல் அம்பலப்படுத்தலை ஒழுங்கமைத்து நடத்துவது அரசியல் கிளர்ச்சியை அவசியமாக விரிவாக்குவதற்கு ஓர் அடிப்படை நிபந்தனை. இப்படிப்பட்ட அம்பலப்படுத்தலை கொண்டல்லாமல் வேறெந்த வழியிலும் அரசியல் உணர்விலும் புரட்சி நடவடிக்கையிலும் மக்களுக்கு பயிற்சியளிக்க முடியாது. எனவே சர்வதேச சமூக-ஜனநாயகவாதம் முழுவதற்கும் உள்ள மிக முக்கியமான வேலைகளில் இவ்வகைப்பட்ட நடவடிக்கையும் ஒன்றாகும். ஏனெனில் அரசியல் சுதந்திரம் கூட அம்பலப்படுத்தல்களை எவ்விதத்திலும் விலக்குகிறதில்லை: அவற்றில் திசை சம்பந்தப்பட்ட துறையைத்தான் கொஞ்சம் மாற்றுகிறது…
முழு கட்டுரை…
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
தலையங்கம்
மாறி
வரும்
தமிழக
அரசியல்
சூழல்
கேலிச் சித்திரம் தீட்டும் மதி ஊடக முதலாளிகளின் ஊதுகுழலாக மாறிச் சித்திரம் தீட்டியுள்ளார். பகுதி உண்மையை சொல்லி முழு உண்மையை மறைக்கப் பார்க்கிறார். காங்கிரஸ், பாஜக, திமுக, இடதுசாரிகள் எல்லோருமே கூடன்குளம் அணுமின் நிலையம் வேண்டும் என்பதாலேயே, அது நாட்டுக்கு நல்லதல்ல எனத் திருவாளர் பொதுஜனம் சொல்வதாக அவரது தூரிகை சித்திரம் தீட்டுகிறது…
முழு
கட்டுரை…
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
அறைகூவல்
அப்புவின்
தோழர்களே
,
கோவைக்கு
வாருங்கள்
!
கோடானுகோடி உழவர்களின் ரத்தத்தில் நீச்சலடிக்கும் நிலப்பிரபுத்துவத்தை ஆயிரம் ஆயிரம் தொழிலாளி ரத்தத்தைக் குடித்துத் தள்ளாடும் முதலாளித்துவத்தை அழிக்கப் போராடும் வீரர்கள் யாரோ, அவர்கள் எல்லாம் அப்புவின் தோழர்கள்!
-
இன்குலாப்
நக்சல்பாரி, வசந்தத்தின் இடிமுழக்கம், இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு, சிம்மசொப்பனமானது. நக்சல்பாரியின் அழைப்பைஏற்ற தமிழக முன்னோடிகளின் முன்னோடி தோழர் அப்பு. கட்சியின், முதல் தமிழ் மாநிலச் செயலாளர். அவர் ஒரு தொழிலாளி. பேச்சாளர். எழுத்தாளர். அமைப்பாளர். எல்லாவற்றுக்கும் மேல் ஒரு தலைசிறந்த கம்யூனிஸ்ட்
முழு
கட்டுரை…
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
கட்டுரை
எல்லோரும்
இந்நாட்டு
மக்கள்
!
மஞ்சுளா
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் பணியில் தமிழகக் காவல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது. பிற மாநில தொழிலாளர் பற்றிய தீவிரமான கணக்கெடுப்பு நடக்கிறது. தமிழ்நாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிற மாநிலத் தொழிலாளர்கள் இருப்பதாக "தி இந்து" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது…
முழு
கட்டுரை…
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
கட்டுரை
தனியார்
மருத்துவத்தின்
மற்றுமொரு
முகம்
மஞ்சுளா
இதுகாறும் போற்றிப் பாராட்டப்பட்டு, பணிவுக்கும் பக்திக்கும் உரியதாய்க் கருதப்பட்ட ஒவ்வொரு பணித்துறையையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும் மதகுருவையும் கவிஞரையும் விஞ்ஞானியையும் அது தனது கூலி உழைப்பாளர்கள் ஆக்கிவிட்டது.
கம்யூனிஸ்ட்
கட்சி
அறிக்கை
முதலாளித்துவம் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தன்னைப் போலவே மாற்றிவிடுகிறது. மருத்துவத்தையும் அப்படித்தான் மாற்றி விட்டது. மருத்துவம் இனியும் உயிர்காக்கவோ, நோய்போக்கவோ இல்லை. சில நேரத்தில் சில நோய்களை மறுஉற்பத்தி செய்கிறது…
முழு
கட்டுரை…
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
கட்டுரை
தடை
செய்யப்பட்ட
புத்தகங்கள்
ஜி
.
ரமேஷ்
இந்தப் புத்தத்தை நீங்கள் படிக்கமுடியாது: சுதந்திர சகாப்தத்தில் தணிக்கை(You cannot read this Book: In the age of Freedom) இது புத்தகத்தின் தலைப்பு. இதை எழுதியவர் லண்டனைச் சேர்ந்த நிக் கோகென் (Nick Cohen). இந்த புத்தகத்தைப் பற்றிய பல திறனாய்வுகள் பல்வேறு ஆங்கில நாளிதழ்களில்,ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அதோடு சேர்த்து உலகெங்கிலும் இந்தியாவிலும் கூட என்னென்ன புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதுபற்றியும் சொல்லப்பட்டுள்ளது…
முழு
கட்டுரை…
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
களம்
பிப்ரவரி
28
வேலைநிறுத்தப்
போராட்டத்தில்
ஏஅய்சிசிடியு
,
அவிதொச
பிப்ரவரி
28
வேலை
நிறுத்த
போராட்ட
செய்தியை
நாட்டுப்புற
,
நகர்ப்புற
வறியவர்கள்
மத்தியில்
பல்வேறு
கட்டங்களாக
கொண்டு
செல்வதில்
ஏஅய்சிசிடியுவும்
அவிதொசவும்
முன்னணிப்
பங்காற்றின..
.
முழு
கட்டுரை…
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
அறிவிப்பு
ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் புரட்சிகர இடதுசாரிக்கு ஏகோபித்த ஆதரவு!
4 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மாணவர்பேரவை தேர்தலில்
அகில இந்திய மாணவர் கழகத்துக்கு மகத்தான வெற்றி!
மார்ச்1, 2012 அன்று நடைபெற்ற ஜவஹர்லால் நேருபல்கலைக் கழக மாணவர் பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்– லெனினிஸ்ட்) விடுதலையின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் கழகம் ஏகோபித்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 4 முக்கிய நிர்வாகிகள் உட்பட பல துறைகளின் கவுன்சிலர்களும் பெரும் எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்று வலதுசாரி மாணவர் அமைப்புகளை மட்டுமன்றி, SFI – AISF (இகக, இகக(மா) கட்சிகளுடன் இணைக்கப்பட்ட மாணவர் அமைப்புகள்) கூட்டையும் துடைத்தெறிந்திருக்கிறது…
முழு கட்டுரை…
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Ô
Newer Post
Older Post
Home
Search