தோழர் மல்லிகா துவக்கம் முதல் பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தில் முன்னணி பங்கு வகித்துள்ளார். அதற்காக வேலை நீக்கத்தில் இருந்து கொலை வழக்கு வரை சந்தித்துள்ளார். அவரது இணையர் தோழர் கோவிந்தராஜு மே 5 அன்று காலமானார். தோழர் மல்லிகா, அவரது குடும்பத்தினரும் இருந்தபோது, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்க நிர்வாகிகளை மே 16 அன்று அழைத்து ஆயுள் சிறைவாசத்தில் இருக்கும் பிரிக்கால் தோழர்களின் பிள்ளைகள் கல்விச் செலவுக்காக ரூ.37,000 வழங்கினார்.
தமிழக அரசு இயல்பு நிலைக்குத் திரும்பும்போது தமிழக மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்
நான்காம் கட்டமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு நீடிக்கிறது. முதலமைச்சர்களுடன் மோடி நடத்திய கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துச் கொண்டே செல்வதால் தமிழக முதலமைச்சரும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பிறகு எதற்கு இந்த டாஸ்மாக் திறப்பு?
மோசடி அறிவிப்புகளுக்கு எதிரான மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான மே 22 எதிர்ப்பு நாள் வெல்லட்டும் எஸ்.குமாரசாமி
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாட்டு மக்கள் துன்பத்தின் அடியாழத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, மோடி மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி மீட்புத் திட்டம், ஊக்கத் திட்டம் என்று ஒன்றை அறிவித்தார்.
புலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணீர் வழித்தடங்கள் ஆர்.வித்யாசாகர் கடந்த நூறாண்டுகால வரலாறு காணாத மானுட துயரம் இந்தியாவில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல முயற்சிக்கும் வேளையில் அவர்கள் படும் பெரும் துயரங்கள் நாளேடுகளிலும், தொலைக்காட்சியிலும் அன்றாட நிகழ்வாக காட்டப்படுகின்றன.
பஞ்சாப்
மக்களின் ஒரு பெரிய பகுதியினரின் மனங்களில் கலக உணர்வு இருந்த சூழலில்
புரட்சியாளர்களின் ஒரு குடும்பத்தில் செப்டம்பர் 27, 1907ல் லயால்பூரின்
பங்கா கிராமத்தில் வித்யாவதியின் மகனாக பகத்சிங் பிறந்தார்.
(பகத்சிங்
மற்றும் பகத்சிங்கின் தோழர்கள் மீதான வழக்கு நடந்துகொண்டிருந்தபோது,
சிறையில் அரசியல் சிறைவாசிகள் போல் கவுரவமாக நடத்தப்பட வேண்டும்,
விசாரணையின் போது, கை விலங்குகள் போடக் கூடாது என அவர்கள் காலவரையற்ற
பட்டினிப் போராட்டம் நடத்தினர்.
குற்றம்
சாட்டப்பட்டவர்கள் மீது, சிறப்பு நீதிபதி ஆர்.எஸ்.பன்டிட் ஸ்ரீகிஷன்
நீதிமன்றத்தில், காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் ஹேமில்டன் ஹேரிங்டன்
தாக்கல் செய்த புகார் பின்வருமாறு:
‘மனிதர்களின்
செயல்களுக்கு அவர்களை உந்தித் தள்ளிய காரணங்கள் என்ன என்று அறிய
முயற்சிக்காமலே, அவர்களையோ அவர்கள் செயல்களையோ கண்டனம் செய்வது மிகவும்
சுலபமானது, மிகவும் அற்பமானது.
இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்
இந்தியாவின்
உழைக்கும் மக்கள், நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம்
விட்டு மாவட்டம் என தமது ஊரை, வீட்டை விட்டு பிரிந்து சென்றுதான்
பிழைக்கிறார்கள். 200 நாடுகளில் ஒரு கோடியே முப்பது லட்சம் இந்தியர்கள்
சென்று பிழைப்பதாகவும் இவர்கள் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.5.5 லட்சம் கோடி
வரை அனுப்பியதாகவும் விவரங்கள் சொல்கின்றன.
எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் ஆதாயம் என்று செயல்படும்
சமூக விரோத முதலாளிகள்
கொரோனா
கொடூரமான முதலாளிகளுக்கு ஒரு வரமாகும். கோவை கொடூரர்கள் துவங்கி மாநிலம்
எங்கும் நாடெங்கும் எட்டு மணி நேர வேலையை ஒழித்துக் கட்ட முயற்சி
செய்கிறார்கள்.
தமிழக அரசு டாஸ்மாக் சாராயக் கடைகளை திறக்கக் கூடாது
அரசு
எப்போதும் தனிமனித இடைவெளி பற்றி வலியுறுத்துகிறது. ஆனால், வருவாய்
வேண்டும் என்பதற்காக வருமானமே இல்லாத மக்களிடம் இருந்து வீட்டில் இருக்கிற
நகை, பொருட்கள் எதை வேண்டுமானாலும் விற்றோ, அடகு வைத்தோ கடன் வாங்கியோ பணம்
கொண்டு வந்து சாராயம் வாங்கு எனச் சொல்லி கோடிக்கணக்கில் பறிப்பது எப்படி
நியாயமாகும்?
பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல் ஏ.ஜி.நூரானி
‘பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல்’ என்ற ஏ.ஜி.நூரானி எழுதி 1996ல் வெளியிடப்பட்ட நூலில் இருந்து, முன்னுரை பகத்சிங் என்ற மனிதனும் பகத்சிங் என்ற நிகழ்வுப்போக்கும் வழக்குக்கு ஆதாரமான புகார் மத்திய சட்ட அவையில் ஜின்னா உரை பகத்சிங்கின் இறுதி மனு நீதி விசாரணை விவரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்
ஆகிய பகுதிகளை அடுத்தடுத்து தமிழில் தர உள்ளோம். முதல் பகுதியாக நூலாசிரியரின் முன்னுரை தரப்படுகிறது.
ஒரகடத்தில்
உள்ள கனடா நாட்டு பன்னாட்டு நிறுவனமான மேக்னா, தான் விரும்பாத சங்கம்
வைத்த எல்டியுசி சங்க உறுப்பினர்கள் 55 பேருக்கு ஏப்ரல் 2020 சம்பளம்
தரவில்லை.