COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, June 28, 2019

மேற்கு வங்க இடதுசாரி அணிகளுக்கும் 
ஜனநாயகத்தை விரும்புகிற, முற்போக்கு மேற்கு வங்க மக்களுக்கும் 
இகக மாலெயின் மனமார்ந்த வேண்டுகோள்

(இககமாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் விடுத்துள்ள வேண்டுகோள்)

மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது.

Sunday, June 16, 2019

தமிழகத்தை நோக்கி வரும் அடுத்த ஏவுகணை
அணுக்கழிவுக் கிட்டங்கி


கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரானப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது
எங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள்!
எங்கள் உரிமைகளைப் பறிக்காதீர்கள்!


‘நீட் மார்க் கம்மி. நா இனி இருக்க கூடாது. நா சாகரேன். சாரி அப்பா’. இது விழுப்புரம் மோனிஷாவின் தற்கொலை குறிப்பு.
தமிழக தொழிலாளர்களுக்கு விரோதமாக
24 மணி நேரமும் இயங்கும் தமிழக அரசு


தமிழ்நாட்டின் கடைகள் இனி வாரத்தின் எல்லா நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் என்று பழனிச்சாமி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கட்டாய ஆட்சி மொழி ஒன்று தேவைதானா?

லெனின்
ஜனவரி 18, 1914


துவக்கப் பள்ளிகளிலாவது தாய் மொழிக் கல்வி பயிலும் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் தாராளவாதிகள் பிற்போக்குவாதிகளிடம் இருந்து மாறுபடுகிறார்கள்.
கோவை பிரிக்காலில்
10 பி உத்தரவுக்கு பிறகு என்ன நடக்கிறது?


(பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்ட முன்னணிகளிடம் தீப்பொறி ஆசிரியர் குழு கேட்டறிந்த விவரங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது)

சங்கத்தின் போராட்ட நடவடிக்கைகளால், அரசியல் முன்முயற்சிகளால், நீதிமன்ற வழக்குகளால், பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தில் 2007, 2009க்கு பிறகு 03.05.2019 அன்று தமிழக அரசு 10 பி ஆணை போட்டது என, ஏற்கனவே செய்தி சொல்லி இருந்தோம்.
ஆன்லோட் கியர்ஸ்: தொழிலாளர்களை அரசியல்படுத்தும் சங்கங்களை ஜனநாயகப்படுத்தும் ஒரு முயற்சி

க.பழனிவேல்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கும் ஆன்லோட் கியர்ஸ் ஆலையில் 210 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

ஸ்ரீராஜராஜேச்சுவரியம்

இன்குலாப்




கடந்த ஆயிரம் ஆண்டுகளை
அப்படி ஒன்றும்
கைகழுவ முடியாது.
கண்மணி ராஜம்

இன்குலாப்

‘தூக்கத்தை விடத் தொழுகை மேலானது
அல்லா பெரியவன்... அல்லா பெரியவன்...’
மோடி அரசின் கார்ப்பரேட் கல்விக் கொள்கை, 2019

ஜி.ரமேஷ்

மோடி 2.0 என பத்திரிகைகளும் ஊடகங்களும் ரொம்பவே பரபரப்பூட்டுகின்றன
கிரிஷ் கர்னாட் மறைவுக்கு அஞ்சலி

கன்னட நாடக ஆசிரியர், திரைப்பட நடிகர், இறுதி வரை பாசிச எதிர்ப்பில் உறுதியாக இருந்த கிரிஷ் கர்னாட், ஜுன் 10 அன்று உடல்நலக் குறைவால் மரணமுற்றார். அவரது மறைவுக்கு இகக மாலெ அஞ்சலி செலுத்துகிறது.
கவுரி லங்கேஷ் படுகொலையின் முதலாண்டு நினைவு கூட்டத்தில் கலந்துகொண்டபோது, நானும் நகர்ப்புற நக்சல் என்ற அட்டையை கழுத்தில் அணிந்தபடி கூட்டத்தில் கலந்துகொண்டார்.
தோழர் விளவை ராமசாமி மறைவுக்கு அஞ்சலி

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் கோவை மாவட்ட பொறுப்பாளர் தோழர் விளவை ராமசாமி ஜ÷ன் 11 அன்று மறைந்தார். அவரது மறைவுக்கு இகக மாலெ அஞ்சலி செலுத்துகிறது.
வீர வணக்கம், தோழர் அசோக்!

ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் தோழர் அசோக், அவர் வாழும் பகுதியின் ஆதிக்க சாதியினரால் ஜ÷ன் 12 அன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

சாதி ஆதிக்கத்தை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த அவரை படுகொலை செய்த சாதி வெறி சக்திகள் உரிய தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

வீர வணக்கம், தோழர் அசோக்!

Sunday, June 2, 2019

அசாதாரணமான தேர்தல்களில் அசாதாரணமான முடிவுகள்

எஸ்.குமாரசாமி

ஏப்ரல் 11 துவங்கி சுமார் 6 வாரங்கள் நடந்த, சுமார் 60 கோடி மக்கள் (67%) வாக்களித்த, 17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23 வெளிவந்தன.
தப்பிப் பிழைத்தது தமிழ்நாடு அரசு

எஸ்.குமாரசாமி


மூன்றாண்டுகளுக்கு முன், மே 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதா தப்பிப் பிழைத்து வெற்றி பெற்றார்.
தப்பிப் பிழைத்தது தமிழ்நாடு அரசு

எஸ்.குமாரசாமி


மூன்றாண்டுகளுக்கு முன், மே 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதா தப்பிப் பிழைத்து வெற்றி பெற்றார்.
இந்தியாவின் ஆன்மா
ஒரு கருப்பு அரசியலின் முன் வீழ்ந்துவிட்டது


இந்தியாவின் ஆன்மா ஒரு கருப்பு அரசியலின் முன் வீழ்ந்துவிட்டதையே மோடியின் வெற்றி காட்டுகிறது என்று
இந்திய விமானப்படை தனது சொந்த ஹெலிகாப்டரை
தவறுதலாக சுட்டு வீழ்த்திய பட்கம் விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்


மோடி அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக
இந்திய விமானப் படை இந்த உண்மையை மறைத்ததா?


புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் டில் பிப்ரவரி 26 அன்று இந்தியப் போர்ப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
எஸ்ஆர்எம் நிறுவனத்தின் கல்வி வளாகங்கள்
மாணவர்களின் தற்கொலை கூடங்களாகிவிட்டனவா?


இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 45 தொகுதிகளில் போட்டியிட்டார்.
ஈரானை வம்புக்கிழுக்கும் அய்க்கிய அமெரிக்கா

கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்


ஏகாதிபத்தியத்துக்கு எப்போதும் போர் வேண்டும். அதற்கு என்ன காரணங்கள் வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளும்.
ஏர் ஓட்ட வயலில் இறங்கியவர்களை
போராட வயலில் இறங்க வைத்துள்ள 
மோடி-எடப்பாடி அரசுகள்


ஜி.ரமேஷ்

தமிழ்நாடு எங்களைப் புறக்கணித்தாலும் கிருஷ்ணாவையும் கோதாவரியையும் இணைத்து தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கப்போகிறேன் என்று
மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர் புதிதாகத் துவங்கி, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வன்சித் பகுஜன் அகாதி என்ற கட்சி, 14 சதம் வாக்குகள் பெற்றுள்ளதற்கும், தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற இகக மா தோழர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், இகக தோழர்கள் எம்.செல்வராஜ், கே.சுப்பராயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்கள் முனைவர் தொல்.திருமாவளவன் மற்றும் டி.ரவிக்குமார் ஆகியோருக்கும் இகக மாலெ வாழ்த்துகள் தெரிவிக்கிறது.

Search