மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர் புதிதாகத் துவங்கி, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வன்சித் பகுஜன் அகாதி என்ற கட்சி, 14 சதம் வாக்குகள் பெற்றுள்ளதற்கும், தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற இகக மா தோழர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், இகக தோழர்கள் எம்.செல்வராஜ், கே.சுப்பராயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்கள் முனைவர் தொல்.திருமாவளவன் மற்றும் டி.ரவிக்குமார் ஆகியோருக்கும் இகக மாலெ வாழ்த்துகள் தெரிவிக்கிறது.