ஏசியன்
பெயின்ட்ஸ் ஆலையை
தமிழக
அரசு ஏற்று நடத்த வேண்டும்!
ஒப்பந்த, நிரந்தரத் தொழிலாளர்கள் பணிநீக்கம் மற்றும் பிற பழிவாங்குதல்
நடவடிக்கைகளை ஏசியன் பெயின்ட்ஸ் நிர்வாகம் உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும்
இல்லையென்றால் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியும்
தொழிலாளர் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத
தொழிலாளர் துறையைக் கண்டித்தும் ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் மே 28 அன்று தேனாம்பேட்டை தொழிலாளர் ஆணையகத்தை தோழர் பாரதி தலைமையில்
முற்றுகையிட்டனர்.