தலையங்கம்
மாணவர்களை,
பெற்றோர்களை
துன்புறுத்தும் மத்திய மாநில அரசுகள்
தனக்கு என்ன
கிடைக்கும் என்பதைத் தவிர வேறு எது பற்றியும் அக்கறை காட்டாத அமைச்சர்கள்
தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால்,
அதை சற்றும் வெட்கம் இல்லாமல்,
இப்படி வெளிப் படையாக,
நாடே கைகொட்டி
சிரிக்கும்படி செய்வார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கவில்லை என்பது உண்மைதான்.
