மாட்டுக்கறி விழா
ஏற்பாடு செய்த சென்னை அய்அய்டி மாணவர் சூரஜ் மீது இந்துத்துவா குண்டர்கள் நடத்திய
தாக்குதலை கண்டிக்கிறோம்.
தமிழக அரசே!
தாக்குதல்
நடத்திய எபிவிபி குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடு.
தாக்கப்பட்ட
மாணவருக்கு
உரிய சிகிச்சை
வழங்கு
பொருத்தமான நட்ட
ஈடு வழங்கு
பெரியார் வளர்த்த
தமிழ்நாட்டில்
காவிக் கும்பல்
ஊடுருவலை
பார்ப்பனீய
ஆதிக்கத்தை வளர விடாதே
கொலைகார மோடி
தலைமையிலான
மத்திய அரசின்
முன் மண்டியிடாதே