COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, February 28, 2018

பெண் தொழிலாளர் இயக்கம் பற்றி அலெக்சான்ட்ரா கொலன்டை

....பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்ககால இங்கிலாந்து, பெண் தொழிலாளர்களின் தொழிற்சங்க இயக்கத்தின் தொட்டிலாக இருந்தது என்றால்
காவிரி மேலாளுமை வாரியம் அமைக்கப்பட வேண்டும்!
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும்!

காவிரி நதிநீர் பங்கீட்டில் பிப்ரவரி 16, 2018 அன்று தரப்பட்டுள்ள தீர்ப்பு, அது 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும், அது வரை அதற்கெதிரான மேல்முறையீடு செய்ய முடியாது என்று சொல்கிறது.
செங்கொடிகளை நிமிர்ந்து நிற்க வைத்து 
தமிழ்நாட்டு மக்கள் உயர்ந்து நிற்பதை உறுதி செய்வோம்!

2018, பிப்ரவரி 17 - 20 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)ன் 22ஆவது மாநில மாநாட்டின் பொது அமர்வில் இகக (மா - லெ) மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய உரை
மோடியும் பழனிச்சாமியும்: சில கேள்விகளும் பதில்களும்

கேள்வி: மோடியின் தமிழ்நாட்டு வருகை உரை ஆகியவற்றை எப்படி மதிப்பிடலாம்?
கோவையில் மூலதனத் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது

இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திரு.ஒய்.வி.சந்திரசூட், இந்த நாடு விழித்தெழ வேண்டும் என தாகூர் விரும்பிய சுதந்திரத்தின் சொர்க்கத்திற்கும், கட்டற்ற அதிகாரத்தின் அதலபாதாளத்திற்கும் இடையில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்று சரத்துகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
பெண்கள், தலித்துகள் பாதுகாப்பை 
உறுதி செய்யத் தவறிவிட்ட பழனிச்சாமி அரசு

பெண்கள், தலித்துகள் பாதுகாப்பை உறுதி செய்ய பழனிச்சாமி அரசு முழுவதுமாகத் தவறிவிட்டது.
தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் உயிரிழப்பது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்

பழனிச்சாமி முதலமைச்சராகி ஓராண்டு ஆகிவிட்டதை அவர் கொண்டாடுகிறபோது, தமிழ்நாட்டு மக்கள் பழனிச்சாமி அரசே பதவி விலகு என்று குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் காலத்தின் ஓராண்டும் நிறைவுறுகிறது.
தனியுடமையைப் பாதுகாக்கும் 
மோடி வித்தைகளைத் தகர்த்தெறிவோம்

பாம்பையும் கீரியையும் மோத விடப்போறேன், மோத விடப்போறேன் என்று சொல்லி வேடிக்கை காட்டுவார் மோடி மஸ்தான் என்னும் குறளி வித்தைக்காரர். கடைசி வரை பாம்பும் கீரியும் மோதவே செய்யாது.
மியங்ஹுவா நிர்வாகமும் காவல்துறையும் 
தொழிலாளர்களுக்கு எதிராக சதி  

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தில் இயங்குகிற மியங்ஹ÷வா ஆட்டோமோடிவ் நிறுவனத்தில் நேரடி உற்பத்தியில் ஈடுபடும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரியும் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட 5 தொழிலாளர்களை மீண்டும் பணிக்கமர்த்த வலியுறுத்தியும் புரட்சிகர இளைஞர் கழகம் தொடர்போராட்டம் நடத்தி வருகிறது.

Tuesday, February 13, 2018

பல்கலை கழக கல்விச் சூழல் ஊழல்மயமாவது தடுக்கப்பட வேண்டும்

கல்வி சிறந்த தமிழ்நாடு... புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு....
பொது விநியோகத் திட்டத்தை ஒழித்துக் கட்ட 
இன்னும் ஒரு முயற்சி

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படம் தமிழக சட்டமன்ற சுவற்றில் இடம் பிடித்துவிட்டது.
வழக்கறிஞர்கள் குற்றவாளிகளா? சமூக விரோதிகளா? 
தீய வழக்கறிஞர்களால்தான் நீதி பரிபாலன முறைக்கு ஆபத்தா?

எஸ்.குமாரசாமி

வெள்ளையாய் இருப்பவன் பொய் பேச மாட்டான்.
கார்ப்பரேட் ஆதரவு மக்கள் விரோத 2018 - 2019 நிதிநிலை அறிக்கை 
2019 தேர்தலில் வாக்குகளை பெற்றுத் தரப் போவதில்லை

2018- 2019 மத்திய நிதிநிலை அறிக்கை பற்றி பெரிய எதிர்ப்பார்ப்புகள் வேண்டாம் என்று மத்திய ஆட்சியாளர்கள் முன்னதாகவே சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஜனவரி 31 ஏஅய்சிசிடியு பேரணியை ஒட்டி தொழிலாளர் அமைச்சருடன் சந்திப்பு... அடுத்து என்ன?

பழனிவேல் 
பாரதி 

பேரணியும் தயாரிப்புகளும்

உழைப்பவர் உரிமைப் பேரணி, வண்ணமயமாய், ஜனவரி 31 அன்று சென்னையில் நடந்தது.
பெரும் குப்பை மேடாக மாறப்போகும் குமரி முனை

ஜி.ரமேஷ் 

கன்னியாகுமரி. கண்ணுக்கினிய கடலும் இயற்கை எழில் பார்ப்போரை கொள்ளை கொள்வதால், ஆண்டுக்கு 20 லட்சம் பேர் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள்.
தோழர் சுந்தரத்துக்கு அஞ்சலி

தோழர் சுந்தரம் என்கிற கே.கே.சாமிநாதன் இககமாலெ மாநிலச் செயலாளராக இருந்தவர். மத்திய குழுவிலும் இருந்துள்ளார்.

Friday, February 2, 2018

தமிழ்நாட்டு மக்களின், வாழ்வாதார ஜனநாயக உரிமைகள் காக்க,
போராட்ட அரசியல் மேடையை இடதுசாரிகள் உருவாக்குவோம்!

பெறுநர்
மாநிலச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி/இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)/
இந்திய சோசலிச அய்க்கிய மய்யம் (கம்யூனிஸ்ட்)
தமிழ்நாடு
அனைவருக்குமான அனைத்தும் தழுவிய
பொது விநியோகம் மீட்கப்பட வேண்டும்

சென்ற இதழ் தீப்பொறி தலையங்கத்தில், பழனிச்சாமி அரசு பொது விநியோகத்தை சீர்குலைக்க ஒரேயடியாக அல்லாமல்
யெச்சூரி - கராத் விவாதம்
ஒரு பொய்யான இருமத்துக்குள்
இடதுசாரி அரசியலை வரையறுக்கிறது

திபங்கர்

(23.01.2018 அன்று தி வயர் இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை)

ஜனவரி 19 - 21, 2018 தேதிகளில் கொல்கத்தாவில் நடந்த இககமா மத்திய கமிட்டி கூட்டம் பற்றி வெளியாகியுள்ள ஊடக செய்திகள், தற்போதைய அரசியல் மதிப்பீடு மற்றும் செயல்தந்திர நிலைப்பாடு பிரச்சனையில் கட்சி பெரிய அளவில் பிளவுண்டுள்ளதாகச் சொல்கின்றன.
கவனமாக இருப்போம்

கழகங்களை விமர்சிக்கும்போது, கல் எறிவோம், சோடா பாட்டில் வீசுவோம் என்று ஜீயர்கள் மிரட்டும் காலம் இது என்பதை, இது 1968 இல்லை, 2018 என மிரட்டும் ஆன்மீகஅடியார்கூட்டம், திராவிட இயக்கத்தின் அனைத்து முற்போக்கு விழுமியங்களையும் வலதுசாரி நிலையில் இருந்து மறுக்கின்றன என்பதை  நினைவில் கொள்வோம்.
பேருந்து கட்டண உயர்வின் வடிவில் தமிழக மக்கள் மீது
பழனிச்சாமி அரசு தொடுத்துள்ள இரக்கமற்ற போர்
முறியடிக்கப்பட வேண்டும்!

பேருந்து கட்டண உயர்வு திரும்பப் பெறப் பட வேண்டும் என தமிழ்நாட்டின் அனைத்து பிரிவு மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக்ஸ்ஃபாம் அறிக்கையும்
மோடியின் டாவோஸ் உரைவீச்சும்

நாடோடி

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
செல்வத்துக்கு அல்ல, உழைப்புக்கே வெகு மதி தர வேண்டும், ‘ரிவார்ட் ஒர்க் நாட் வெல்த்என்ற தலைப்பில் 2018 துவக்கத்திற் கான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, உலகளாவிய செல்வ வருமான ஏற்றத்தாழ்வுகள் பற்றிப் பேசுகிறது.
சான்மினா தொழிலாளர் போராட்டம்
வென்றது பார் என்று சங்கே முழங்கு!

காம்ரேட்

சான்மினாவும் தமிழக அரசும்

சான்மினா தொழிலாளர்கள், ஒரு நீடித்த போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார்கள்.
மாநில உரிமைகளை, கிராமப்புற மாணவர்களின்
மருத்துவர் கனவை ஒழித்துக் கட்டும்
மோடி அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதா

ஜி.ரமேஷ்

இந்திய மருத்துவக் கவுன்சிலை மாற்றி விட்டு, தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க, மோடி அரசு தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017அய் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

Search