ஒரகடம் பகுதியில் செயல் படுகிற
கெஸ்டம்ப் சங்வூ ஹை டெக் நிறுவனத்தில் தொழி லாளர்கள் வேலைநீக்கம் செய்
யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டதைக் கண்டித்து 30.08.14 அன்று
திருபெரும்புதூரில் ஏஅய்சிசிடியுவும் புரட்சிகர இளைஞர் கழகமும் இணைந்து
ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்ளறிய புரட்சிகர இளைஞர்
கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, ஏஅய்சிசிடியு சென்னை மாவட்டத் தலைவர்
தோழர் ராஜேஷ், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்கள் மீது தொழிலாளர்
துறை அதிகாரிகள் பொய் வழக்கு தொடுத்தனர். இதைக் கண்டித்து, ஜனநாயக
வழக்கறிஞர் சங்கம் 25.09.14 அன்று தொழிலாளர் நீதிமன்றப் புறக்கணிப்பு
நடத்தியது.
மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், கே.எம்.ரமேஷ் மற்றும் பல வழக்கறிஞர்கள், நீதிமன்றப் புறக்கணிப்பை ஒட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டனம் தெரிவித்தனர். பொய் புகார் தந்த தொழிலாளர் துறை அதிகாரி தர்மசீலன் மீது நடவடிக்கை எடுக்கவும், அவரை பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தினர்.