COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 1, 2014

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு நிவாரண நிதி

ஏஅய்சிசிடியு எட்டாவது மாநில மாநாடு, மக்கள் சந்திப்பு இயக்கம் ஆகியவற்றின் ஊடே, செப்டம்பர் 11 - 15 தேதிகளில் சென்னை, கோவை, நெல்லை, குமரி மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இகக மாலெ, ஏஅய்சிசிடியு தோழர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு நிவாரண நிதி திரட்டினார்கள்.

கோவை ரூ.47,250, சென்னை ரூ.45,050, திருவள்ளூர் ரூ.12,600, நெல்லை ரூ.5,250, புதுக்கோட்டை ரூ.5,000, குமரி ரூ.5,000, கடலூர் ரூ.3,000, சேலம் ரூ.2,000 என மொத்தம் ரூ.1,25,150 திரட்டி அனுப்பப்பட்டது.

Search