COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 17, 2019

தமிழ்நாட்டு விவசாயத்தை நாசமாக்கும்
மோடி - பழனிச்சாமி அரசுகள்


திருவாரூர் அருகில், கீழ எருக்காட்டூர் என்ற பகுதியில், செல்வராஜ் என்ற விவசாயிக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், ஏப்ரல் 6 அன்று,
ஊழல் செய்வதில் தான் தனி ஒருவன் என மெய்ப்பித்துவிட்டார் மோடி

ரபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடக்கவில்லை,
பாஜக வெற்றி பெறாவிட்டாலும்
வலதுசாரி அபாயம் தொடரும்
இடதுசாரி அரசியலே அவசர அவசியம்


ஆதி

ஏப்ரல் 18 அன்று, தமிழ்நாட்டு மக்கள், கார்ப்பரேட் சனாதன சர்வாதிகார மோடி  அரசுக்கும், மோடி எடுபிடி கொள்ளைக்கார  பழனிச்சாமி அரசுக்கும், சாதி ஆதிக்க சந்தர்ப்பவாத சக்திகளுக்கும் பலத்த அடி தந்திருப்பார்கள்.
புரட்சிகர இளைஞர் கழக நான்காவது மாநில மாநாடு
மார்ச் 30 - 31, சென்னை


புரட்சிகர இளைஞர் கழகத்தின் நான்காவது மாநில மாநாடு மார்ச் 30 - 31 தேதிகளில் சென்னையில் நடத்தப் பட்டது. மார்ச் 30 அன்று இகக மாலெ திருபெரும்புதூர் வேட்பாளர் தோழர் பழனிவேலை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. மார்ச் 31 அன்று பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, தஞ்சை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தோழர் திருமேனிநாதன் மாநிலத் தலைவராகவும் தோழர் தினகரன் மாநிலப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தூக்கியெறியப்பட வேண்டிய ஆட்சியில்
பிடுங்கி வீசியெறியப்பட்ட கல்


ஜி.ரமேஷ்


தமிழ்நாட்டு மக்களிடம் எட்டு வழி பசுமைச் சாலைக்காகக் கைப்பற்றிய நிலங்களை உடனடியாக அவர்களிடம் திருப்பித் தர வேண்டும்,
நிர்வாகத்தால் கொடூரமாக பழிவாங்கப்பட்டுள்ள நிலையிலும் பிரிக்கால் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள முன்முயற்சிகள்

ஜெயபிரகாஷ் நாராயணன்

17ஆவது மக்களவைத் தேர்தலில் இகக (மாலெ) விடுதலை தமிழகத்தில் திருச்சி, திருபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடுகிறது.
வீழ்வோம் என நினைத்தீரோ?

2018 ஏப்ரல் முதல் நிர்வாகத்தால் தொடர்ச்சியாக பழிவாங்கப்பட்டு 2018 ஆகஸ்ட் முதல் நடந்த வேலை நிறுத்தப் போராட் டத்தை துணைமுதலமைச்சர் தலையீட்டின் பேரில் முடித்துக் கொண்டு டிசம்பர் 3 அன்று பணிக்குத் திரும்பியபோது 302 பேர் வேறு மாநிலங்களுக்கு பணியிட மாற்றம், பிறகு அவர்களில் 294 பேர் பணி நீக்கம் என மிகப்பெரும் அளவில் பொருளாதாரரீதியான இழப்பைச் சந்தித்த பிரிக்கால் தொழிலாளர்களில் சிலர், இந்த சோதனையான காலகட்டத்தில் பணி ஓய்வு பெற்றபோது தங்களது சங்கத்துக்கு அவர்கள் அளித்த நன்கொடை விவரங்கள்:

தோழர் பன்னீர்செல்வம்     ரூ.5000
தோழர் மகாலிங்கம்             ரூ.25000
தோழர் நிர்மலா                      ரூ.10000            
தோழர் பார்வதி                      ரூ.10000         
தோழர் கணேசன்                  ரூ.10000




வேலை உறுதித் திட்ட கூலி உயர்வு அறிவிப்பு, 
வறிய மக்கள் மீது பாசிச பாஜக கொண்டுள்ள வெறுப்பின் வெளிப்பாடு

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மார்ச் 28 அன்று 2019 ஆண்டுக்கான, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலைக்கான கூலி உயர்வு அறிவித்தது.
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள்
கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போராட்டம்


நாமக்கல் மாவட்டம் குமாரபாளயத்தில் 2015க்கு பிறகு இப்போதுதான் விசைத்தறி  தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டம் நடக்கிறது. அதுவும் தேர்தல் நேரத்தில்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையின்  நூறாவது ஆண்டு

13 ஏப்ரல் 2019 கொடூரமான ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூறாவது ஆண்டு நாள் ஆகும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குரலாக...

அருள் கூர்ந்து அருகிலிருக்கும்
பள்ளிக்குப் போய்ப் பாருங்கள்



(பரமேசுவரி முகநூல் பக்கத்தில் இருந்து)

ஆசிரியர்கள் கோப்புகளைப் பார்ப்பவர்களில்லை.
தோழர் ராணிக்கு சிவப்பு வணக்கம்

கட்சியின் நீண்ட கால  உறுப்பினரான தோழர் ராணி 11.04.2019 அன்று நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

Monday, April 1, 2019

அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகளில்
வறுமை ஒழிப்பும் வேலை வாய்ப்பும்

2014மக்களவைத் தேர்தல்களில் 432 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மக்களவைத் தேர்தல்களில் 
இகக (மாலெ) (விடுதலை)

மக்களவைத் தேர்தல்களில் இகக (மாலெ) (விடுதலை) இந்தியா எங்கும் 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மோடியே திரும்பிப் போ என்று மட்டுமே 
தமிழ்நாடு சொல்லும்

ஜெயலலிதா இருந்தவரை பேசியறியா தமிழக அஇஅதிமுக அமைச்சர்கள் இன்று பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)ன் அய்ம்பதாவது நிறுவன தினம்

பாசிசத்தை முறியடிப்போம்!
ஜனநாயகத்துக்கான போரை வென்றெடுப்போம்!

2019, ஏப்ரல் 22 அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) துவங்கப்பட்டு அய்ம்பது ஆண்டுகள் நிறைவுறுகின்றன.
மோடி அரசின் கடைசி நிமிட கார்ப்பரேட் ஆதரவு 
மற்றும் மதவெறி நடவடிக்கைகள்

ஒரு கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கை

சிரம் அறுத்தல் வேந்தருக்கு பொழுது போக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின் வாதை என்று பாரதிதாசன் வரிகள் உண்டு.
அடிமை பழனிச்சாமி ஆட்சிக்கு முடிவு கட்ட 
சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அதிமுகவை தோற்கடிப்போம்

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது, தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது, மோடி பாதுகாப்பான ஆட்சி தருகிறார் என்று
கிறைஸ்ட்சர்ச் தாக்குதலும்
இந்திய மக்களவைத் தேர்தலும்

அன்பு

கிறைஸ்ட்சர்ச் நகரின் இரண்டு மசூதிகளில் தொழுகைக்கு வந்த 50 பேர், 2019 மார்ச் 15 அன்று, வெள்ளை நிற/இன வெறியின் செமி ஆட்டோமாட்டிக் துப்பாக்கி தாக்குதலுக்கு பலியானார்கள்.
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலன் காக்க 
சாதியாதிக்க எதிர்ப்பு அரசியலின் பிரதிநிதியாக 
இகக(மாலெ) விடுதலை வேட்பாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி

தோழர் பழ.ஆசைத்தம்பி இகக (மாலெ) (விடுதலை)யின் மாநிலக் குழு உறுப்பினர். கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கம்விடுதியில் வசிக்கிறார்.
திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி

அமைப்பாக்கப்பட்ட, அமைப்புசாரா தொழிலாளர்களின் உரிமைப் போராட்டக் குரலாய் இகக(மாலெ) விடுதலை வேட்பாளர் தோழர் கே.பழனிவேல்

முருகப்பா குழும நிறுவனமான டிஅய் டைமண்ட் செயின் நிறுவனத்தின் தொழிலாளியான தோழர் கே.பழனிவேல்
உயர்கல்வியில் மேற்கொள்ளப்படும் 
மக்கள் விரோத மாற்றங்கள்

அ.மார்க்ஸ்


(தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் மட்டும்தான் இனி ஆய்வுப் படிப்பு மேற்கொள்ள முடியும் என்றும் பல்கலை கழகம் முடிவு செய்யும் தலைப்புகளில் இருந்து மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேரள மத்திய பல்கலை கழகம் மார்ச் 13 தேதிய தனது சுற்றறிக்கையில் சொல்லியுள்ளது. இதற்கு எதிராக கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த பின்னணியில் மத்திய மனிதவள அமைச்சகம், தான் அது போன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று மார்ச் 25 அன்று சொல்லியுள்ளது. கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத மாற்றங்கள் பற்றி கல்வியாளர் .மார்க்ஸ் ஆற்றிய உரை தொடர்பான அவரது முகநூல் பதிவு இந்தப் பின்னணியில் வெளியிடப்படுகிறது)

உயர்கல்வி என்பது அம்பானி - பிர்லா அறிக்கை தொடங்கி மிகமிக வேகமாக முழுக்க ஒரு லாபம் ஈடடும் தொழிலாக மாறி விட்டது.
ஒரு சதத்தினருக்கான இந்தியா அல்ல 
99 சதத்தினருக்கான இந்தியா வேண்டும்

அகில இந்திய மக்கள் மேடை கோவை கருத்தரங்கம்

அகில இந்திய மக்கள் மேடையின் கருத்தரங்கம் 24.03.2019 அன்று கோவையில் தோழர் பெரோஸ்பாபு தலைமையில் நடைபெற்றது.

Search