COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 17, 2019

புரட்சிகர இளைஞர் கழக நான்காவது மாநில மாநாடு
மார்ச் 30 - 31, சென்னை


புரட்சிகர இளைஞர் கழகத்தின் நான்காவது மாநில மாநாடு மார்ச் 30 - 31 தேதிகளில் சென்னையில் நடத்தப் பட்டது. மார்ச் 30 அன்று இகக மாலெ திருபெரும்புதூர் வேட்பாளர் தோழர் பழனிவேலை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. மார்ச் 31 அன்று பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, தஞ்சை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தோழர் திருமேனிநாதன் மாநிலத் தலைவராகவும் தோழர் தினகரன் மாநிலப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Search