COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 17, 2019

வீழ்வோம் என நினைத்தீரோ?

2018 ஏப்ரல் முதல் நிர்வாகத்தால் தொடர்ச்சியாக பழிவாங்கப்பட்டு 2018 ஆகஸ்ட் முதல் நடந்த வேலை நிறுத்தப் போராட் டத்தை துணைமுதலமைச்சர் தலையீட்டின் பேரில் முடித்துக் கொண்டு டிசம்பர் 3 அன்று பணிக்குத் திரும்பியபோது 302 பேர் வேறு மாநிலங்களுக்கு பணியிட மாற்றம், பிறகு அவர்களில் 294 பேர் பணி நீக்கம் என மிகப்பெரும் அளவில் பொருளாதாரரீதியான இழப்பைச் சந்தித்த பிரிக்கால் தொழிலாளர்களில் சிலர், இந்த சோதனையான காலகட்டத்தில் பணி ஓய்வு பெற்றபோது தங்களது சங்கத்துக்கு அவர்கள் அளித்த நன்கொடை விவரங்கள்:

தோழர் பன்னீர்செல்வம்     ரூ.5000
தோழர் மகாலிங்கம்             ரூ.25000
தோழர் நிர்மலா                      ரூ.10000            
தோழர் பார்வதி                      ரூ.10000         
தோழர் கணேசன்                  ரூ.10000




Search