COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 31, 2020

காவி தர்பார் வேண்டாம்! சமூக நீதி வேண்டும்!   

பிப்ரவரி 2 - 8 எதிர்ப்பியக்கம்


குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம்!
தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம்!
தேசிய மக்கள்தொகை பதிவேடு வேண்டாம்!

தமிழக அரசே
தமிழ்நாட்டை, தமிழ்நாட்டின் விவசாயத்தை, விளைநிலங்களை கார்ப்பரேட் கொள்ளைக் காடாக்க மத்திய அரசை அனுமதிக்காதே!
மாநில நிதி, கல்வி, மருத்துவம், மொழி, கலாச்சார உரிமைகளை விட்டுத் தராதே!
5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்!
ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்காதே!
வேலை வாய்ப்பு, வருமானம், கல்வி, மருத்துவம், நிலமின்மை, வீடின்மை பற்றி கணக்கெடுப்பு நடத்து!
தேசத்தை உடைக்கிற மக்கள் தொகை பதிவேட்டுக்கு கணக்கெடுப்பு நடத்தாதே!
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு
தேசிய மக்கள் தொகை பதிவேடு வேண்டாம் என்று
சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்று!

தமிழ்நாட்டு மக்களே!
மக்களுக்கெதிரான கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டாம்.
இந்து ராஷ்ட்ரா வேண்டாம், அம்பானி ராஜ்ஜியம் வேண்டாம், அச்சத்தின் ராஜ்ஜியம் வேண்டாம்,
ஜனநாயக, மதச்சார்பற்ற, அரசியலமைப்புச்சட்ட குடியரசே வேண்டும் என்று முழங்குவோம்.

Search