COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 31, 2020

மக்களுக்கான இளைஞர்கள் கிளை திறப்பு

மக்களுக்கான இளைஞர்கள் கிளை திறப்பு நிகழ்ச்சி 12.01.2020 அன்று காலை 11 மணியளவில் கீரப்பாக்கம் நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக தோழர் குமாரசாமி கொடியேற்றினார். தோழர் ராஜகுரு பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மக்களுக்கான இளைஞர்கள் மாவட்ட தலைவர் தோழர் ஜெ.மோகன்ராஜää; தலைமை தாங்கினார். தோழர்கள் ராஜசேகர்ää கோபிää காமே~;ää திலிப்குமார் முன்னிலை வகித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி மாநில அமைப்பு குழு தோழர்கள் கோபால்ää ராஜகுருää மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை குழு தோழர் குமாரசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு தோழர் மஞ்சுளாää மக்களுக்கான இளைஞர்கள் மாவட்டப் பொருளாளர் தோழர் கோகுல்ää கம்யூனிஸ்ட் கட்சி மாநில அமைப்புக் குழு தோழர்கள் தினகரன்ää ராஜேஷ்  ஆகியோர் கலந்துக்கொண்டனர். தோழர் கோ.சுரேஷ்  நன்றியுரையாற்றினார்.

செங்கல்பட்டு மாவட்டம்ää திருப்போரூர் ஒன்றியம்ää தையூரில் மக்களுக்கான இளைஞர்கள் கிளை திறப்பு நிகழ்ச்சி 12.01.2020 அன்று மதியம் 2 மணிக்கு நடத்தப்பட்டது. முன்னதாகää தையூர் மார்க்கெட் பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கொடிகளைப் பிடித்த படி தோழர்கள் பேரணியாக சென்று தையூர்ää பெரியபில்லேரிää அங்கன்வாடி மையம் அருகில் நிகழ்ச்சியை நடத்தினர். தோழர் குமாரசாமி கொடியேற்றினார். தோழர் பாரதி பெயர் பலகையை திறந்து வைத்தார். மக்களுக்கான இளைஞர்கள் மாவட்டச் செயலாளர் தோழர் து.பூமிநாதன் தலைமை தாங்கினார். தோழரகள்; அருண்ää விஜயராஜ்ää சிலம்பரசன் முன்னிலை வகித்தனர்.

Search