சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்
நான்கு கடமைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னகர்த்தியது.
அ) சுதந்திர முன்முயற்சியின் அடிப்படையில் கெரில்லா யுத்தத்திற்கு அமைப்பாக்குவது. யுத்த எதிர்ப்பைக் கட்டமைக்கவும், எதிரி படைக்குப் பின்னால் நகர்ந்து சென்று தளப்பிரதேசங்களை கட்டமைக்கவும் செம்படையை கண்டிப்பாக சிறு குழுக்களாக பிரித்து அணிதிரட்டுவது மற்றும் தயார்படுத்துவது.
ஆ) வட சீனத்தில், கட்சி எல்லா நடவடிக்கைகளையும் கெரில்லா யுத்தத்தை மய்யமாக வைத்து கட்டமைத்துக் கொள்வது. உள்ளூர் கட்சி கிளைகள், மக்களை எதிர்ப்புக்கு தயார் படுத்துவது, சிதறிக் கிடக்கும் ஆயுதங்களை குவித்துக் கொள்வது, விட்டுச்சென்ற படை வீரர்களை இனங்கண்டு, பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட வகையில் கெரில்லா படையை மறுஅமைப்பாக்கம் செய்து கொள்வது.
இ) படைகளுக்கு குறுகிய காலத்தில் ராணுவ பயிற்சி கொடுத்து மறு அமைப்பாக்குவது, கட்சி வேலைகளை புனரமைப்பது, குற்றவியல் தன்மை கொண்ட நபர்களிடமிருந்து தளப் பகுதிகளை விடுவிப்பது, புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு ஆக்கிரமிப்புக்கு எதிராக பயிற்சி கொடுப்பது, கீழ்மட்ட அளவில் ஜப்பான் ஆதரவு சக்திகளை அழித்தொழிப்பது ஆகியவைதான் ஏற்கனவே வளர்த்தெடுக்கப்பட்ட ஜப்பான்–எதிர்ப்பு தளப்பகுதிகளை உறுதிபடுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும்.
ஈ) ஜப்பான் எதிர்ப்பு தடுப்புப் போரில் ஒட்டு மொத்த நாடும் பங்களிக்கும் அடிப்படையில் மற்றும் இந்த யுத்தத்தில் மக்களை கிளர்ச்சி பெறச் செய்வது என்ற கடமையை முன்னெடுத்து செல்ல சாண்டிங் மற்றும் ஹோபை சம வெளிகளில் கெரில்லா யுத்தத்தை துவக்கி விரிவாக்க எல்லா சாத்தியப்பாடுகளும் உண்டு. இதுபோன்ற வாய்ப்புள்ள பகுதிகளில் ராணுவ தலைமையகம் இருந்தால்தான் கெரில்லா யுத்தத்தை விரிவாக்கவும், ஆழப்படுத்தவும் முடியும். விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் ஜப்பான் எதிர்ப்பு அரசாங்கங்களை நிறுவி கெரில்லா படைக்குழுவை முறையான ராணுவத்துடன் இணைத்து, யுத்தத்தில் மக்களை அணிதிரட்ட முடுக்கிவிட வேண்டும்.
கருத்தியல் தளத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய அடிமைத்தனம் மற்றும் ஜப்பான் எதிர்ப்பு யுத்தம் என்ற இயக்கப் போக்கில் துரித மற்றும் எளிய வெற்றி என்ற இரண்டு போக் குகளுக்கும் எதிராக போரிட்டது.
ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிராக சியாங் கே ஷெக் அரசாங்கத்தில் இணைவது என்ற கருத்தை, ஒரு கட்சி ‘பிற்போக்கு அரசு’ என நிராகரித்துவிட்டு ஜப்பான் எதிர்ப்பு சக்திகளின் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதை பரிந்துரைத்தது.
‘நீண்ட யுத்தம்’ என்ற கருத்தை முன்நகர்த்தியது. நீண்ட யுத்தத்தின் மூன்று கட்டங்களையும் அடையாளப்படுத்தியது. அவையாவன: பகையாளியின் போர்த்தந்திர தாக்குதல் மற்றும் எதிர்ப்பின் போர்த்தந்திர தற்காப்பு காலம்; பகையாளி போர்த்தந்திரரீதியாக உறுதிப்படுதல் மற்றும் எதிர்ப்பியக்கத்தின் எதிர் தாக்குதல் மற்றும் பகையாளியின் போர்த்தந்திர பின்வாங்குதலின் காலம். இதோடு கூட, சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஜப்பானுக்கு எதிரான கெரில்லா யுத்தத்தின் 6 குறிப்பான தன்மைகளையும் அடையாளப்படுத்தியது.
முன்முயற்சியை பயன்படுத்துவது, தற்காப்புக்குள்ளேயே நெளிவுசுளிவான மற்றும் திட்டமிட்ட தாக்குதலை தொடுப்பது, நீண்ட யுத்தத்திற்குள் போர் பற்றிய உடனடி முடிவுகள், உள் நடவடிக்கைகளுக்குள் வெளிநடவடிக்கைகள் நகர்ந்து செல்லும் போரில் ஈடுபட்டிருக்கும்போதே கெரில்லா போர் நடவடிக்கையை வளர்த்தெடுப்பது மற்றும் ராணுவத் தலைமையுடனான சரியான உறவு.
மொத்த ஜப்பான் எதிர்ப்பு தடுப்பு யுத்தமும் கீழ்க்கண்ட படிநிலைகளால் பிரிக்கப்பட்டது.
1. ஜப்பான் எதிர்ப்பின் முதல் காலம் (1937 ஜ÷லை—1940) இதன் அம்சங்கள்: உலக யுத்தம் துவங்கியது, ஜப்பான் எதிர்ப்பு அய்க்கிய முன்னணி உருவாக்கம், ஜப்பான் எதிர்ப்பில் சீனாவுக்கு சோவியத் ஆதரவு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சுதந்திர முன்முயற்சியை தக்கவைப்பது, கொரில்லா யுத்த துவக்கமும் தளப்பிரதேசங்கள் உருவாக்குவதும், போர்த்தந்திர மந்த காலத்தில் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் முதல் மற்றும் இரண்டாவது கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தை வீழ்த்தியது.
2. எதிர்ப்பு யுத்தத்தின் சிக்கலான கால கட்டம் மற்றும் ஜப்பான் எதிர்ப்பு தளப் பிரதேசங்களை உறுதிப்படுத்துவது (1941–1942) அம்சங்கள்: இரண்டாம் உலக யுத்தத்தில், துவக்கத்தில் பாசிச சக்திகள் முன்னேறியதால் வந்த சிக்கல்கள்; விடுதலை அடைந்த பகுதிகளில் உற்பத்தியை முடுக்கி விடுவது; தளப்பகுதிகளில் பகையாளியின் தாக்குதலை எதிர்த்து போரிட மக்கள் ராணுவத்தை வளர்த்தெடுப்பது.
3. விடுதலை அடைந்த பகுதிகளிலிருந்து பகுதியளவு எதிர்தாக்குதல் துவங்கி எதிர்ப்பின் இறுதி வெற்றியை நோக்கி (1943 –செப்டம்பர் 1945) அம்சங்கள்: பகையாளி கைவசப்படுத்தியிருக்கும் பகுதி உட்பட வளர்ந்து வரும் ஜப்பான் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் மற்றும் விடுதலை அடைந்த பகுதிகளை விரிவாக்குவது; அதிகார வர்க்க மூலதனம் உறுதிப்படுதல் 3வது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் மற்றும் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க தலைûயீட்டை வீழ்த்தியது; விடுதலை அடைந்த பகுதிகளை ஜப்பானுக்கு எதிரான போர்த்தந்திர எதிர் தாக்குதலுக்கு முடுக்கிவிடுவது; சீன –சோவியத் நட்பு ஒப்பந்தம் கையெழுத்தானது; ஜப்பான் எதிர்ப்புப் போரின் வெற்றி.
ஜப்பான் எதிர்ப்பு போரின் கடைசி கட்டம் (1945 ஆகஸ்டிலிருந்து அக்டோபர் முற்பகுதி வரை) மக்கள் விடுதலைப் படை 3,15,200 சதுர கிலோ மீட்டரை விடுவித்தது. பகுதியின் மக்கள் தொகை 18,737,000; 190 நகரங்களை மீண்டும் ஆக்கிரமித்தது மற்றும் 2,30,000 பகையாளி மற்றும் பொம்மை படைகளை அழித்தொழித்தது. பெருநகரங்கள் மக்கள் விடுதலைப் படையால் சுற்றி வளைக்கப்பட்டன. ஆனால் குவாமின்டாங் எதிர்ப்பு மற்றும் அமெரிக்க தலையீட்டால் அவற்றை பிடிக்க முடியவில்லை.
1945 செப்டம்பர் 2 ஜப்பான் சரணடைந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.