நீட் திணிப்பு
மோடி, பழனிச்சாமி அரசுகள்
தமிழக மக்களை வஞ்சித்துவிட்டன
பலவீனமான
அரசு, மக்கள் போராட்டங்களை முன்செலுத்த
உகந்தது என்பதை மக்கள் சார்பு
அரசியலுக்காக நிற்பவர்கள் வலியுறுத்துவதுபோல், மக்கள் விரோத சக்திகளும்
அந்த நிலையை பயன்படுத்திக் கொள்ளப்
பார்க்கின்றன. மக்கள் விரோத சக்திகள்
ஆளும் நிலையிலும் இருக்கும்போது மக்கள் விரோத நடவடிக்கைகளை
வேகவேகமாக திணிக்கின்றன