மத்தியபிரதேசத்தில்
திறந்தவெளியில் மலம் கழிக்கச் சென்ற
ஏழை பெண்களை படம் பிடித்ததற்கு
எதிர்ப்பு தெரிவித்ததற்காக கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட தோழர் ஜாபர் கான்
குடும்ப நிதியாக
கோவை தோழர்கள்
ரூ.10,000 நிதியளித்துள்ளனர். பிரிக்கால் துணை யூனிட் தொழிலாளியாக
இருந்து, துவக்க கட்ட போராட்டத்தில்
ஈடுபட்டதால் வேலை இழந்த தோழர்
ஹக்கீம் இந்த முயற்சி மேற்கொண்
டார். நிதியளித்தவர்கள் பட்டியல் தரப்படுகிறது.
தோழர் எ.ஹக்கீம்
|
ரூ.5,000
|
தோழர் எ.அஜீமா
|
ரூ.500
|
தோழர் எம்.மார்டின் லூதர்
|
ரூ.1,000
|
தோழர் எ.முகமது சலீம்
|
ரூ.500
|
தோழர் அபுதாஹிர்
|
ரூ.1,000
|
தோழர் மோகன்தாஸ்
|
ரூ.500
|
தோழர் சர்தார்
|
ரூ.500
|
தோழர் ஷாஹிர்
|
ரூ.500
|
தோழர் எ.முகமது உசேன்
|
ரூ.500
|