பாலியல்
வன்கொடுமையால்
உயிரிழந்த டில்லி
மாணவிக்கு
அஞ்சலி
டில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு பலியான பெண்ணுக்கு அஞ்சலி செலுத்தியும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை கோரியும் டிசம்பர் 30 அன்று சென்னை மெரீனாவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது…….
மேலும் படிக்க
இங்கு CLICK செய்யவும்
ѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼ
உழைக்கும்
மக்கள்
பிரச்சனைகளை
விவாதிக்க
சிறப்பு
சட்டமன்ற
கூட்டத்
தொடர்
வேண்டும்!
ஜெயலலிதா வருங்கால பிரதமர் கனவில் மிதக்க ஆரம்பித்துள்ளார். “காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுக்கிறது. கர்நாடகத்தின் ஆளும் கட்சியான பாஜகவும் மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரசும்…….
மேலும் படிக்க
இங்கு CLICK செய்யவும்
ѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼ
சில்லறை
வர்த்தகத்தில்
அந்நிய நேரடி
முதலீடு
அடிக்கடி
தவிர்க்கப்படும்
கேள்விகள்
நாட்டு மக்களுக்கு வாழும் போதே நரகத்தைக் காட்ட உறுதியேற்று இருக்கிறது மத்தியில் உள்ள அய்முகூ அரசாங்கம். தீயில் கொதித்துக் கொண்டிருக்கிற எண்ணெயில் உயிருடன்…….
மேலும் படிக்க
இங்கு CLICK செய்யவும்
ѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼ
தொழிலாளர்
வர்க்க
இயக்கம்
மீதான
தீர்மானம்:பின்புலம், கடமைகள், வாய்ப்புக்கள்
(2013, ஏப்ரல் 2
- 6
தேதிகளில்
ராஞ்சியில்
நடக்கவுள்ள
இகக மாலெ
(விடுதலை) 9ஆவது
கட்சி
காங்கிரசில்
விவாதிக்கப்படவுள்ள
நகல்
தீர்மானம்
தரப்படுகிறது.
வாசகர் கருத்துக்கள்
வரவேற்கப்படுகின்றன)…….
மேலும் படிக்க
இங்கு CLICK செய்யவும்
ѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼ
இந்தியப்
பெண்கள் வேலை
வாய்ப்பு: சில
விவரங்கள்
2009 - 2010ல், தங்கள் வீட்டில் மட்டும் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை 21.6 கோடி. இது பிரேசில் நாட்டின் மொத்த மக்கள் தொகையை விடக் கூடுதல் …….
மேலும் படிக்க
இங்கு CLICK செய்யவும்
ѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼ
குற்றவாளி
கூண்டில்
நிரபராதிகள்
(குளச்சல் காவல்துறையினரால் பொய் வழக்கில் 19 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் அந்தோணி முத்துவின், (மாலெ கட்சி குமரி மாவட்டச் செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர்) சிறைக் குறிப்புகளில் இருந்து)…….
மேலும் படிக்க
இங்கு CLICK செய்யவும்
ѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼѼ