COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 30, 2013

மாலெ தீப்பொறி, 2013, பிப்ரவரி 01 - 15 தொகுதி 11 இதழ் 13

கற்பனை

அய்முகூ அரசாங்கத்தின் சாதனைகள் சொல்லாதே யாரும் கேட்டால்...

சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த இந்தத் தொடர் 9 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று சோனியா காந்தி காங்கிரஸ்காரர்களுக்கு அழைப்பு விடுத்தார்......

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

GGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG

தலையங்கம்

ஜெயலலிதா அரசாங்கத்தின் பொய்யுரைகளுக்கு முடிவு கட்டுவோம்!

தமிழ்நாட்டில் பதினாறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் மட்டும் 13 பேர். டெல்டா மாவட்டங்களில் இருந்து அய்ந்து லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வேலை தேடி வெளியேற உள்ளனர்......

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

GGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG

டாஸ்மாக் கடைகளை அகற்று: ஆர்ஒய்ஏ

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் எல்எம்டபிள்யூ பிரிவு சாமையன் நகரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை, கூடலூர் கவுண்டம்பாளையத்தில் விஜயலட்சுமி நகர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடை......

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

GGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG

மண்ணில் பாதி

நீதிபதி வர்மா குழு பரிந்துரைகள் தாமதமின்றி அமலாக்கப்பட வேண்டும்!

நீதிபதி வர்மா குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை, பாலியல் வன்முறைக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிற இயக்கத்துக்கு, பல பத்தாண்டுகளாக நாட்டில் நடந்து கொண்டிருக்கிற பெண்கள் இயக்கத்துக்கு, ஜனநாயக இயக்கத்துக்கு கிடைத்திருக்கிற ஒரு முக்கியமான வெற்றி......

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

GGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG

உலகம்

இந்தோ - பாக் உறவுகள்

அமைதியை உத்தரவாதப்படுத்துவோம்! யுத்தத்திற்கான தயாரிப்பை முறியடிப்போம்!

2012ன் இறுதிக்கு திடீரென்று முற்றிலும் முரணான விதத்தில் 2013ன் துவக்கம் வந்து நிற்கிறது. பெண்களுக்கான நீதி மற்றும் சுதந்திரம் பற்றியும் நம் சமூகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜனநாயக சீர்திருத்தம் பற்றியும் மிகுந்த அவசரத்தோடு விவாதங்கள் கட்டமைத்துக் கொண்டிருந்த அதே மின்னணு ஊடகங்கள், இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடைபெற்ற பிரச்சனைகளை அடுத்து போர் வெறிக் கூச்சலுக்கான போட்டி அலைகளை உசுப்பிவிடத் துவங்கிவிட்டன......

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

GGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG

சேலம்: சில உடனடி தலையீடுகள்

சேலம் மணியணூர் கேபி கரடில் குடிநீரை கட்டுமானப் பணிகளுக்கு காண்ட்ராக்டர்கள் பயன்படுத்தி வருவதால் மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது......

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

GGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG

உலகம்

இஸ்ரேல் தேர்தல்கள்: இளைய தலைமுறை மாற்றம் கோருகிறது

மஞ்சுளா, 27.01.2013

 

ஆட்சியாளர்கள் பழைய முறையில் ஆள முடியவில்லை. பழைய முறையில் ஆளப்படுவதை மக்கள் அனுமதிப்பதில்லை. அமெரிக்க வால் ஸ்ட்ரீட் இயக்கம் போல் 2011 ஜூலையில் இஸ்ரேலின் டெல் அவிவ்வில் பொருளாதார நீதி வேண்டும்’, ‘லாபத்தை விட மக்கள் முக்கியம்’, ‘தனியார்மயம் என்ற கேள்விக்கு புரட்சியே பதில்போன்ற முழக்கங்களுடன், வீட்டு வசதி கோரி நடந்த இயக்கம் இஸ்ரேலிய ஆட்சியாளர்களுக்கு இந்தச் செய்தியை தெளிவாகச் சொன்னது......

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

GGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG

கட்டுரை

உயர்கல்வியில் லாப நோக்கம் கொண்ட நிறுவனங்கள்

அடிப்படையை மாற்றப் பார்க்கும் ஆட்சியாளர்கள்

ஜி. ரமேஷ்

சமீபத்தில் டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட 12ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் உயர் கல்வியின் தரத்தை உயர்த்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்கு வழி செய்யாமல், உயர்கல்வியை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட திட்டமிட்டுள்ளது......

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

GGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG

நகல் ஆவணம்

மாணவர் - இளைஞர் இயக்க
கடமைகள் மற்றும் திசைவழி மீதான நகல் தீர்மானம்

(2013, ஏப்ரல் 2 - 6 தேதிகளில் ராஞ்சியில் நடக்கவுள்ள இகக மாலெ (விடுதலை) 9ஆவது கட்சி காங்கிரசில் விவாதிக்கப்படவுள்ள நகல் தீர்மானம் தரப்படுகிறது. வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன)......

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

GGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG

கட்டுரை

விவசாய வளர்ச்சிக் கடன் விவசாயிகளுக்கு இல்லை

ஜி.ரமேஷ்

விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) இந்திய கிராமங்களை வளர்ச்சி பெறச் செய்யும் நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சிறப்புச் சட்டத்தின் வாயிலாக இந்தியன் ரிசர்வ் வங்கியால் 12.07.1982ல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது......

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

GGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG

Search