COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 1, 2014

‘சிறந்த ஏற்றுமதியாளர்’

அரிய மணல் வளம்கொண்ட இருக்கன்துறை என்ற கடலோர கிராமத்தில், 100 ஏக்கர் அரசு நிலம் ஆண்டுக்கு வெறும் 16 ரூபாய்க்கும் 40 ஏக்கர் நிலம் வெறும் 9 ரூபாய்க்கும் விவி மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

ஒரு டன் இரும்புத் தாதுவை ரூ.27க்கு வாங்கி, சர்வதேச சந்தையில் ரூ.7,000க்கு விற்பவர்களுக்கு, மத்திய அரசின் ‘சிறந்த ஏற்றுமதியாளர்’ விருது காத்திருக்கிறது.

Search