களம்
வலுவான லோக்பால் சட்டம் வேண்டும்!
விவசாய தொழிலாளர்க்கு நாளொன்றுக்கு ரூ.300 கூலி, குடும்பத்தில் இருவருக்கு வேலை வேண்டும்!
விவசாய தொழிலாளர்க்கு நாளொன்றுக்கு ரூ.300 கூலி, குடும்பத்தில் இருவருக்கு வேலை வேண்டும்!
அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்சங்க 4ஆவதுதேசிய மாநாடுபாட்னாவில் 2011 நவம்பர் 21 - 22 தேதிகளில் நடைபெற்றது
.....முழு கட்டுரை
தலையங்கம்
முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனை மீண்டும்எழுந்துள்ளது. அணைப் பாதுகாப்பு தொடர்பாக இப்போதுஎழுந்துள்ள பிரச்சனையால் இரு தரப்பிலும் பதட்டமும்மோதல் சூழலும்உருவாகியுள்ளது
இருபத்தியோராம் நூற்றாண்டின், இரண்டாவது பத்தாண்டின் முதல் ஆண்டு முடிகிற நேரத்தில், உலகம் முழுவதும் வெகுமக்கள் போராட்டங்களின் வரவேற்கத்தக்க எழுச்சியை காண முடிகிறது
டி.பி.பக்ஷி
கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 28 தியாகிகள் தினத்தன்று நடந்த ஒரு மாநில ஊழியர் கூட்டத்தில், வாராவாரம் வெளியான தமிழ் எம்எல் அப்டேட்டுடன், எப்போதுமே முறையாக வெளிவராத தீப்பொறி வெளியிடுவதற்கு பதிலாக, தீப்பொறியை மட்டும் கட்சி ஏடாக ஒரே மாத இதழாக வெளியிடுவது என, தமிழ்நாடு வேலைகளின் பொறுப்பாளர் என்ற முறையில் நான் முன்வைத்தேன்
சிறப்புக் கட்டுரை
தோழர் சிங்கார வேலர். தமிழகத் தொழிலாளர் இயக்கத்தின், மக்கள் அரசியல் இயக்கத்தின், முன்னோடித் தோழர். சென்னை கடற்க ரையில், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு வாழ்த் திசைக்க, இந்தியாவிற்கே, மே தினத்தை அறிமுகப்படுத்தியவர். சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற உணர்வோடு
சிறப்புக் கட்டுரை
பாலசுந்தரம்
2011 டிசம்பர் 16,17 தேதிகளில், கோவையில் கூடிய கட்சி மாநிலக் கமிட்டி, கட்சியின் 9வது மாநில மாநாடு, பேரணியை 2012, மார்ச் 30, 31, ஏப்ரல் 1 தேதிகளில் கோவையில் நடத்துவதென முடிவு செய்துள்ளது. டிசம்பர் 17 மாலை நடைபெற்ற உழைக்கும் மக்கள் உரிமைப் பிரகடன பொதுக் கூட்டத்தில்
மஞ்சுளா
1905, ஜனவரி 22. கேபன் பாதிரியார் தலைமையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஜார்மன்னன் அரண்மனை நோக்கி பேரணியாய்ச் சென்றார்கள். கையில் ஆயுதங்கள் ஏதும் அவர்கள் ஏந்தியிருக்கவில்லை
அம்பலம்
ஜி.ரமேஷ்
‘பணிச்சுமை காரணமாகவும் மாவட்ட ஆட்சியர் திட்டியதாலும் மனமுடைந்த அம்பாசமுத்திரம் தாசில்தார் தற்கொலை’
‘சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு விருது. ஜெயலலிதா அறிவிப்பு’
‘வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்ட முதல்வர் உத்தரவு’
‘சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு விருது. ஜெயலலிதா அறிவிப்பு’
‘வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்ட முதல்வர் உத்தரவு’
விழுப்புரம் மாவட்ட்ம், திருகோவிலூர் டிமண்டபம் காவல் நிலையத்தில் இருளர் பெண்கள் மீது நடந்த பாலியல் கொடுமையை கண்டித்து சென்னையில் டிசம்பர் 3 அன்று ஆர்பாட்டமும், சுவரொட்டி இயக்கமும் நடத்தப்பட்டது
கருத்து
இணையதள உலகமும் அறிவுசார் பொருளாதாரமும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கிடுமா?
இணையதள உலகமும் அறிவுசார் பொருளாதாரமும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கிடுமா?
கோவை சந்திரன்
தாமஸ் ஃபிரீட்மன், உலகம் தட்டையானது, அங்கு உச்சங்களும் அதலபாதாளங்களும் இல்லை, சமதளமான ஆட்டக்களத்தில் உள்ளே நுழைய வெளியேற அனைவருக்கும் போதுமான வாய்ப்புக்கள் உள்ளன என்றார்
களம்
மாலெ கட்சி மாநில ஊழியர் கூட்டம்
டிசம்பர் 18 தோழர் வினோத் மிஸ்ரா நினைவு தினத்தன்று மாலெ கட்சி மாநில ஊழியர் கூட்டம் கோவையில் நடைபெற்றது. 2012 மார்ச்சில் மாநில மாநாட்டை நோக்கிய வேலைகள், தீப்பொறி இருவார இதழாக வெளிவருவது, சந்தா சேர்ப்பு இயக்கம், புதிதாக உருவாகியுள்ள மாவட்ட கமிட்டிகள் என அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்னணியில் கூட்டம் நடந்தது
களம்
டிசம்பர் 10 அன்று சென்னையில் கூடங்குளம் அணு உலையை உடனே மூட வலியுறுத்தி கூடங்குளம் போராட்ட குழுவின் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது
உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு கூட்டம்14.12.2011 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்