COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 1, 2013

ரசாயன ஆலையை மூடு

குடிநீரை, வாழ்வாதாரத்தை, சுகாதாரத்தை கடுமையாக பாதிக்கும் அபிலாஷ் ரசாயன ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரையில் செப்டம்பர் 19 அன்று மாலெ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் கண்டன உரையாற்றினார்.

தோழர்கள் மதிவாணன், பி.காளிதாஸ் ஆகியோரும் போராட்டத்துக்கு ஆதரவு தந்த இகக மற்றும் மதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உரையாற்றினர். ஆலை ஏற்படுத்தியுள்ள மாசு பற்றி மதுரை கட்சி அமைப்பு விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளது

Search