கொரோனாவும் புலம்பெயர் தொழிலாளர்களும்
ஆர்.வித்யாசாகர்
கொரோனாவால் இந்தியாவில் முதன்முறையாக புலம் பெயர் தொழிலாளர்களின் அவல நிலை அரசியல் பரப்புரைகளின் மய்யத்திற்கு வந்திருக்கிறது.
பல புள்ளி விவரங்களின்படி 10 முதல் 14 கோடி வரை புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியாவிற்குள் ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கும்ää ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும் வாழ்வாதாரம் தேடி சென்று கொண்டிருக்கின்றனர். கடந்த பத்து பதினைந்து ஆண்டு களில் இந்த நிலை பல்கிப் பெருகியிருக்கிறது.
பெருமுதலாளிகளும் பண முதலைகளும் கொழுப் பதற்காகää எந்தவித சமூகப் பாதுகாப்போää கவுரவமான வேலையோ இல்லாத நிலையில்ää வெறும் பிழைப்புக்காக இவர்கள் படும் பாடு முன்னெப்போதும் இல்லாத அளவில் கொரோனாவிலிருந்து வெளி வர அறிவித்த ஊரடங்கால்; பேசுபொருளாக மாறியிருக்கிறது. அவர்கள் புலம் பெயர்ந்துää கடும் உடலுழைப்பில் ஈடுபடும் இடங்க ளில் அவர்களுடைய உழைப்பு மட்டுமே அவர்களுடைய அடையாளம். கொரோனா போன்ற நெருக்கடி ஏற்படும் ;போது உழைப்பும் கூலியும் இல்லாத நேரங்களில் அவர்களுக்கு எந்த வித சமூக பாதுகாப்போ அடையா ளமோ கிடையாது. கொரோனா நெருக்கடியால் வயிற்றை கழுவ முடியாத இவர்களை கையை கழுவச் சொல்லி கை கழுவி விடுகின்றன மத்தியää மாநில அரசாங்கங்கள்.
திட்டமிடுதலோ முன்னறிவிப்போ இல்லாமல் மோடி அரசு அறிவித்த ஊரடங்கால்ää இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஒத்த அளவிற்கு ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் பெருநகரங்களை விட்டுää குறிப்பாக டெல்லியை விட்டு வெளியேறினர். நோய் பயம்ää பசிää தாகம்ää காவல்துறை ஒடுக்குமுறை போன்ற எதையும் பொருட்படுத்தாமல் கால்நடையாகவே தங்கள் சொந்த ஊர்களுக்கு குழந்தை குட்டிகளுடன்ää குடும்பங்க ளுடன் புறப்பட்டவர்கள் பலர்ää வழியிலேயே பசி பட்டினி யால்;ää விபத்துகளால் உயிரிழந்தனர்.
வெள்ளம்ää புயல் மற்றும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுமபோது கிராமங்களிலிருந்து மக்கள் வாழ்வாதாரம் தேடி நகர்ப்புறங்களை நோக்கி செல்வது நிகழும். இந்தியாவில் முதன் முறையாக மோடி அரசின் பணமதிப்பகற்றும் கொள்கையால் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்து நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல நேர்ந்தது. அரசின் அலட்சியத்தால் இது போன்ற தலை கீழ் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறை அவர்கள் பிழைக்கவும் வழியின்றி கிராமங்களுக்கு திரும்பி செல்லவும் முடியாமல் படும் பாடு சொல்லி முடியாது. இது தொடர்பாக பல பத்திரிகை மற்றும் சமூக ஊடகச் செய்திகளை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கொரோனா தொற்றிற்கு ஏழை பணக்காரன்ää சாதிää மதää பேதங்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு புறம் வாழ்வாதாரம் இழந்துää மறு புறம் நோய் தொற்று அச்சத்தால்ää ஊரடங்கு நிர்பந்தத்தால் மத்தளம் போல் இரு புறமும் அடி வாங்கிக்கொண்டு மிகவும் மோசமான பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பவர்கள் புலம் பெயர் தொழிலாளர்களே. இவர்களில் பெரும்பா லானோர் சமூகரீதியாக ஓரம் சாரங்களில் தள்ளப்பட்டி ருக்கும் தலித்ää பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் ;பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
மிகவும் குறைவான கூலிக்காக வேலை பார்ப்பவர் களில் பெரும்பாலானோர் இவர்களே. மோடியால் செல் வத்தை உருவாக்குபவர்கள் என்று வாஞ்சையுடன் குறிப்பி டப்பட்ட பெருமுதலாளிகளின் சொத்து பெருகுவதற்கு நாடு முழுவதும் பல பகுதிகளில் இவர்களுடைய உழைப்பு கடுமையாக சுரண்டப்படுகிறது. பெருமளவு எண்ணிக்கையில் உள்ள இவர்கள் அரசு ஆவணங்க ளிலோ மற்ற தனியார் ஆவணங்களிலோ உயிரற்ற எண்க ளாகக்கூட இடம் பெறுவதில்லை. இவர்களுக்கு சமூகப் பாதுகாப்போää பணிப்பாதுகாப்போ அடிப்படை உரிமை களோ அளிக்க போதுமான சட்டங்கள் இல்லை. பெருநக ரங்களின் வளர்ச்சியிலும்ää தொழில் வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள்ää நகர்ப்புற ஆளுகையின் எந்தவித சலுகைகளையும் பெறுவதில்லை. இவர்கள் தொழிலாளர்களாகவோ அல் லது குடிமக்களாகவோ கூட அங்கீகரிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் இவர்கள் நகர்ப்புற அரசாங்கம் அங்கீகரிக் காத இடங்களிலும்ää வேலை செய்யும் இடங்களிலும் கட்டிட தொழில் நடைபெறும் இடங்களிலும்ää சிறு தொழில் உற்பத்தி கூடங்களிலும்ää நகர்புறத்தின் விளிம்பிலிருக்கும் தனிமைபடுத்தப்பட்ட இடங்களிலும் வசிக்கிறார்கள். தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் அருகிலுள்ள பகுதிகளிலும் கிராமங்களிலும்ää குழுவாக வாடகை இடங்களில் வசிக்கின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அவர்கள் வேலை செய்யும் முதலாளிகளுக்கும் இடையே பல இடைத்தரகர்கள் இருப்பதால் இவர்களுடைய உழைப்பை சுரண்டுபவர்கள் யார் என்பதில் தெளிவில்லை. பல தொழிலாளர்கள் சுய வேலை செய்பவர்களாகவே காட்டப் படுகின்றனர். இவர்கள் உழைப்பை சுரண்டி கொழுக்கும் முதலாளிகளுக்கும்ää மூலதனத்திற்கு முழு நேர சேவை செய்யும் அரசாங்கத்திற்கும்ää இவர்களுடைய வாழ்வின் மீது எந்த அக்கறையும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
அரசாங்கங்கள் அறிவித்திருக்கும் நிவாரண உதவிகள் ஏன் இவர்களை சென்றடையவில்லை?
பெரும்பாலான புலம் பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கு தொடர்பாக அரசு அறிவிக்கும் சலுகைகளை பெறும் பட்டியலில் இடம் பெறுவதில்லை. நகர்ப்புறங்க ளிலோ வேறு இடங்களிலோ அவர்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் அவர்களிடம் எந்த விதமான அடையாள அட்டையும் இல்லை. பெரும்பாலும் அவர்கள் வசிக்கும் இடங்கள் நகராட்சிகளால் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாத இடங்களாக இருக்கிறது. இதனால் அவர்கள் ரே~ன் பொருட்களையோ மற்ற சலுகைகளையோ பெறமுடியாத நிலையில் உள்ளனர்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஈரோடுää திருப்பூர் ஆகிய பகுதிகளில் புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி நடத்திய ஒரு ஆய்வில்ää இவர்கள் பெரும்பாலும் நகர்புறத்திற்கு வெளியே மிகவும் தற்காலிகமான அடிப்படை வசதிகளற்ற மோசமான நிலையில் குடியிருப்பதாக சொல்லப்பட்டிருக் ;கிறது. பல இடங்களில் இவர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளின் பதிவேடுகளில் இவர்கள் பெயர்கள் இடம் பெறுவதில்லை. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை சலுகைகள் வழங்குவது பற்றி அகமதாபாத் திலுள்ள அதிகாரிகளிடம் கேட்டபோதுää எங்களிடமுள்ள நிவாரண நிதி குறைவாக இருக்கிறதுää எனவே தொழி லாளர்களுக்கு அவர்களை அழைத்து வரும் நிர்வாகமே பொறுப்பு என்று தட்டி கழித்திருக்கிறார்கள்.
திருபெரும்புதூர் அருகே உள்ள இடங்களில் வசிக் கும் புலம் பெயர் தொழிலாளர்கள் 1ää200 பேர் எந்தவித அரசு உதவியுமின்றிää அவர்களை வேலைக்கு அமர்த்திய முதலாளிகளிடமிருந்து எந்தவித உதவியுமின்றி தவிப் பதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இவர்களுடைய கைபேசி அழைப்புகளை முதலாளிகள் கண்டு கொள்வதில்லை. முதலாளிகள் தொழிலாளர்க ளுக்கு ஊரடங்கு காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும் என அரசு ஆணைகள் இருப்பினும் அதை நடைமுறைப் படுத்த அரசாங்கத்திடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை.
கணிசமான புலம் பெயர் தொழிலாளர்கள் வேலை செய்வது கட்டிட தொழிலில். கட்டிட தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் கணக்கின்படி இந்தியாவின் 6 கோடி கட்டிட தொழிலாளர்களில் 3.5 கோடி தொழிலாளர்கள் மட்டுமே நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2.5 கோடி பேரில் பெரும்பாலும் புலம் பெயர் தொழிலாளர்களே. மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள சலுகைகள் எதுவும் இவர்களுக்கு போய்ச் சேராது. ஏனெனில் இவர்கள் பதிவு செய்யவில்லை.
செங்கல் சு10ளைகளிலும்ää கல் உடைக்கும் தொழில்க ளிலும் கொத்தடிமைகளாக வேலை செய்பவர்கள்ää ஓட்டல்கள்ää கடைகள்ää கடை வீதிகள்ää சிறு வியாபாரிகள்ää விவசாயத்தில் கூலி வேலை செய்யும் புலம் பெயர் தொழிலாளர் நிலை இன்னும் மோசம். மற்ற மாநிலங்களை போலவே தமிழ்நாட்டிலும் புலம் பெயர் தொழிலாளர்க ளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் முழுமையாக சென்றடையவில்லை என்றே சொல்லப்படுகிறது.
2020ää ஏப்ரல் 8 முதல் 13 வரை இந்து பத்திரி;கையின் புள்ளிவிவர குழுää நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் 11ää159 பேரிடம் நடத்திய ஆய்வின்படிää 90 சத புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரே~ன் பொருட்களோää அவர்களது முதலாளிகளிடமிருந்து எந்தவித ஊதியமோ கிடைக்கவில்லை என்று குறிப் பிடப்பட்டிருக்கிறது. 70 சத தொழிலாளர்களிடம் ரூபாய் 200க்கும் குறைவான பணமே இருந்தது. இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதுää பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில்தான்.
இது போன்ற சு10ழலில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கே செல்ல நினைப்பது இயற்கையே. முதல் 21 நாட்கள் ஊரடங்கு நிறைவுற்றதும் மும்பை பாந்த்ரா இரயில் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திரண்டனர். அவர்கள் காவல் துறையால் கலைத்து வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர். குஜராத்தின் சு10ரத்தில் ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் நிவாரணம் கோரியும் சொந்த ஊர்க ளுக்கு செல்ல ஏற்பாடு செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா நெருக்கடியை நாம் கடந்து போகலாம். ஆனால் கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்க ளின் அவல நிலை இப்படியே தொடர அனுமதிக்க முடி யாது. கொரோனா இல்லாத சமயங்களிலும் இவர்கள் சந்திக்கும் சமூக பொருளாதார நெருக்கடிகள் ஏராளம். நாட்டின் செல்வாதாரத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு ஆற்றும் இவர்களுக்கு அரசுகள் கொடுத்திருக்கும் அவல வாழ்க்கையை கொரோனா நெருக்கடி படம் பிடித்து காட்டியுள்ளது. இவர்கள் உரிமைகளுக்கான போராட்டங்கள் வேகமெடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
1979ல் கொண்டுவரப்பட்ட மாநிலங்களுக்கிடையே புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சட்டம்ää தற்போதைய கால காட்டத்திற்கேற்ற வகையில்ää அவர்களுக்கு அணைத்து உரிமைகளும்ää கவுரவமும் கிட்டும் வண்ணம் மாற்றி அமைக்கப்படவேண்டும்.
புலம் பெயர் தொழிலாளர்கள் நல வாரியங்களில் அனைவரும் பதிவு செய்ய ஏற்பாடுகள் வேண்டும். கோடிக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக புலம் பெயரும்போதுää அவர்கள் சென்றடையும் இடங்களில் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க அரசாங்கங்களிடம் தகவமைப்பு போது மானதாக இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.