COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 16, 2014

பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறு!

மோடி அரசு அறிவித்துள்ள பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஜூலை 1 அன்று அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் ஆர்.மோகன், மாநகரக் குழு உறுப்பினர், தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் தோழர் எஸ்.சேகர், மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் கே.வேணுகோபால், ஆர்.பசுபதி, எம்.லில்லி, ஜி.முனுசாமி, எஸ்.பாலகிருஷ்ணன், எம்.வீரராகவன், கே.ஜீவானந்தம், வி.கண்ணன், ஆர்.தனசேகர்  உரையாற்றினர்.

Search