COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 1, 2014

உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ம்

26.06.2014 அன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை பல்கலைக் கழக துணை வேந்தர் கல்யாணி மதிவாணனின் துணைவேந்தர் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றும், கல்யாணி மதிவாணன் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி 27.06.2014 அன்று மதுரை பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்போம் அமைப்பும் அய்சாவும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. மாவட்ட கலெக்டரிடம் மனு தரப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சத்தியகிருஷ்ணன், அய்சா மாநிலத் துணைத் தலைவர், அருண், அய்சா மாவட்ட அமைப்பாளர், பாண்டியராஜன், மாநிலக் குழு உறுப்பினர் கலந்துகொண்டனர்.

Search