20.06.2014 அன்று புதுக்கோட்டை மாவட்டம் குன்றான்டார் கோயில் ஒன்றியம்
கீரனூர் குளத்தூரில் தோழர் சத்தியமூர்த்தி தலைமையில் ஏரி குளங்களை
வரத்துவாரிகளை தூர் வாரிட வேண்டும் வரட்சி நிவாரணம் வழங்க வேண்டும் எனக்
கோரி அவிதொச ஆர்ப்பாட்டம் நடத்தியது. தோழர் ஆசைத்தம்பி மற்றும் அவிதொச
தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.